• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் எந்த எதிர்க்கட்சிகளும் ஏறி சவாரி செய்ய விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை என்று பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Fri, 12 Jun 2026 16:55:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-a-sinking-ship-consolidate-fadnavis

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் ஆட்சி இழப்புக்குப் பிறகு கட்சியின் உள்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.

    எம்.பி.க்களிடையேயும் கடும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. சில எம்.பி.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சி பெரும் பிளவை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இது தேசிய அளவில் எதிர்க்கட்சி அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இதேபோன்ற சூழல் மகாராஷ்டிராவிலும் நிலவுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு இன்னும் அடங்கவில்லை. அஜித் பவார் தலைமையில் ஒரு பிரிவு கட்சியை கைப்பற்றிய நிலையில், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) என்ற புதிய அணியை உருவாக்கி நடத்தி வருகிறார். அஜித் பவார் மறைவுக்குப் பின்னர் இரு பிரிவுகளும் இணையும் என தகவல்கள் வெளியானபோதிலும், அவரது மனைவி துணை முதலமைச்சர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    Congress

    இந்நிலையில், சிவசேனா (யுடிபி) தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். டிஎம்சி, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) உள்ளிட்ட கட்சிகளை காங்கிரஸுடன் இணைத்து, பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சரத் பவார் இதற்கு தலைமை தாங்கி, சிறிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். இந்த ஒற்றுமை முயற்சி எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், பாஜக தரப்பு இத்தகைய முயற்சிகளை நிராகரிக்கிறது. மகாராஷ்டிரா முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ், “காங்கிரஸ் என்பது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் யாரும் ஏற மாட்டார்கள். சிலர் ஏறினாலும் பாஜகவுக்கு இழப்பில்லை. மாறாக, அது பாஜகவுக்கு கூடுதல் அரசியல் வாய்ப்புகளை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள உள்மோதல்கள் மற்றும் பிளவுகள், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்கால ஒற்றுமை முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது இப்போது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
     
    இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு: மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்புக்கு எதிராகக் காங்கிரஸ் அதிரடி சட்டப் போராட்டம்!

    மேலும் படிங்க
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு
    8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!

    உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!

    தமிழ்நாடு
    இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!

    இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!

    தமிழ்நாடு
    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share