• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10 வயது சிறுமி மரணத்தில் நடுங்கவிடும் திருப்பம்... சிக்கிய காமக்கொடூரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்... நடந்தது என்ன?

    பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். 
    Author By Amaravathi Sat, 23 May 2026 08:34:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai girl murder shocking statement by accuest

    கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றவாளி கொடுத்துள்ள வாக்குமூலம் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

    கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. 

    இந்த நிலையில், இன்று மாலை சிறுமி மாயமானது குறித்த முதல் தகவல் அறிக்கையை  பெற்றோரிடம் வழங்கி போலீசார் கையொப்பம் பெற்றுள்ளனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மளிகை கடைக்குச் சென்ற சிறுமியை நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. 

    இதையும் படிங்க: #BREAKING கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது... பக்கத்திலேயே இருந்த முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?

    இதுகுறித்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கார்த்திக் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கார்த்திக்கிற்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. எனினும், சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன, பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

    இந்நிலையில், சிறுமி கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார்த்திக் கொடுத்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தோட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற கார்த்திக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை சிறுமி யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கழுத்தை நெறித்துக் கொன்று முட்புதரில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

    ஏற்கனவே சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் புகார் அளித்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாகவும், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாகக் சடலத்தை வாங்க மறுத்து சிறுமியின் உறவினர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிடக்கூடும் என்பதாலும், பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கவும் சூலூர் காவல்நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: கோவையை டோட்டலாக கண்ட்ரோலில் எடுத்த காவல்துறை... 3,000 சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்ட பிரம்மாண்டம்...!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share