• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    காவிரி ஆற்றில் இயந்திரங்களை வைத்துத் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகவும், இதைக் கேட்டால் மாட்டு வண்டித் தொழிலாளர்களை வைத்து திமுக நாடகம் ஆடுவதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 11 Feb 2026 20:47:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Crores Worth of Sand Looted in Kaveri River: Ex-Minister MR Vijayabhaskar Slams DMK.

    கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கடத்தல் மற்றும் அதற்குத் துணை போகும் அதிகாரிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-க்குத் தொடர்பு கொண்டும் அவர்கள் அழைப்பை ஏற்காதது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிமுக

    நெரூர் மல்லம்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பகல், இரவாக மணல் கொள்ளை நடக்கிறது. நேற்று நாங்கள் நேரில் சென்றபோது அங்கு 5 ஹிட்டாச்சி இயந்திரங்கள் மற்றும் 5 டிப்பர் லாரிகள் மணல் அள்ளிக் கொண்டிருந்தன. இது தொடர்பாகப் புகார் அளித்தும், சுமார் 6 மணி நேரம் தாமதமாகவே காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. இதில் ஒரு மாட்டு வண்டி கூட இல்லை, ஆனால் மாட்டு வண்டித் தொழிலாளர்களைத் தடுத்ததாகத் திமுகவினர் பொய்யானப் புகாரைப் பரப்புகின்றனர். மணல் கடத்தலைத் திசைதிருப்புவதற்காக வன்னியர் மக்கள் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவரை வைத்து திமுக நாடகம் ஆடுகிறது. 300 அடியாட்களுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது முற்றிலும் பொய். கரூரில் ஜாதிப் பிரச்சினையை உருவாக்கிப் பதற்றத்தை ஏற்படுத்தவும், மணல் கொள்ளையை மறைக்கவும் ஆளுங்கட்சியினர் திட்டமிடுகின்றனர். மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதை நாங்கள் என்றும் எதிர்க்கவில்லை; இயந்திரங்கள் மூலம் லாரிகளில் கடத்தப்படுவதையே எதிர்க்கிறோம்.

    இதையும் படிங்க: விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    மணல் கொள்ளை குறித்துப் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை. ஐ.ஜி-யிடம் புகார் அளித்த பிறகே எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. இப்போது கூட என் வீட்டின் அருகே மாட்டு வண்டிகளை நிறுத்திப் போராட்டம் செய்ய வைத்துப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். லாரிகள் மூலம் மணல் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் மிகப்பெரியப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரித்தார்.

    செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், அவர் நேரடியாக எஸ்பி-க்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஆட்சியரின் உதவியாளர் மட்டுமே அழைப்பைப் பெற்றுப் பதில் அளித்தார். இந்தச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    மேலும் படிங்க
    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    கிரிக்கெட்
    திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    தமிழ்நாடு
    விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

    விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

    மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

    இந்தியா
    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share