• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்ட செய்தி வரும் மார்ச் 22-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ROAR'26 என்ற பிரம்மாண்ட ரசிகர் திருவிழா நடைபெறவுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 14 Mar 2026 17:19:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CSK Announces ROAR'26: Suresh Raina and Matthew Hayden to Play Against Current Squad; AR Rahman Live Performance.

    ஐபிஎல் திருவிழாவிற்கு முன்பாகத் தனது ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்தினை அளிக்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் தயாராகிவிட்டது. மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) மாலை, சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 'ROAR'26' என்ற பெயரில் முன் எப்போதும் இல்லாத ஒரு பிரம்மாண்ட ரசிகர் திருவிழா நடைபெற உள்ளது.

    சிஎஸ்கே-வின் பொற்கால நாயகர்களான சின்னத் தல சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய் மற்றும் எஸ். பத்ரிநாத் உள்ளிட்ட ஓல்ட் கார்டு வீரர்கள் மீண்டும் சேப்பாக்கம் மண்ணில் காலடி எடுத்து வைக்கின்றனர். இவர்கள் தற்போதைய சிஎஸ்கே அணியுடன் பல அதிரடிப் போட்டிகளில் மோதுவது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையப்போகிறது.

    இந்த மெகா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் நேரலையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். சேப்பாக்கம் மைதானம் முழுவதும் இசை மற்றும் விளக்குகளால் ஒளிரும் இந்தத் தருணம், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.

    இதையும் படிங்க: கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    ஏ.ஆர். ரஹ்மான்

    இந்த விழாவைக் காண விரும்பும் ரசிகர்கள் நாளை (மார்ச் 15) முதல் சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ செயலி (CSK App), இணையதளம் (www.chennaisuperkings.com) மற்றும் 'டிஸ்ட்ரிக்ட்' (District.in) ஆகிய தளங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    சிஎஸ்கே-வின் கடந்த காலச் சாதனைகளையும், வருங்கால நம்பிக்கையையும் கொண்டாடும் விதமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு, ரசிகர்கள் தங்கள் 'மஞ்சள்' சீருடையுடன் வந்து வரலாற்றைச் சாட்சியாக இருக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டும், இசையும் கைகோர்க்கும் இந்த 'ROAR'26' திருவிழா, ஐபிஎல் 2026-க்கான ஒரு மாபெரும் முன்னோட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    இதையும் படிங்க: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    மேலும் படிங்க
    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு
    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர்

    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு
    மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு
    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share