• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை கடலூரில் பரப்புரைய மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 10 Apr 2026 09:47:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cuddalore vijay

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தவெக முதன்முறையாக முழு அளவில் களமிறங்கியுள்ளது. மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

    இதில் அவர் தானே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்தன. தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

    campaign

    பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடலூரில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!

    நாளை கடலூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் விஜய் பிரச்சாரம் நடத்தலாம் என்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10:00 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நேற்றைய தினம் கடலூரில் விஜய் பரப்புரையை மேற்கொள்ள இருந்தார். புதுச்சேரி வாக்குப்பதிவை முன்னிட்டு விஜய் பரப்பரைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வெற்றி விசிலுக்கே..! ஓட்டுக்கு 10 ஆயிரம்... பகல் கனவு பலிக்காது..!! ஆதவ் விளாசல்..!!

    மேலும் படிங்க
    நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    மமிதா பைஜுவையே இம்ப்ரஸ் செஞ்சிட்டாராமே தனுஷ்..! காரணம்.. படப்பிடிப்பு தளத்தில நடந்த சம்பவமாம் -  நடிகை பளிச் பேச்சு..!

    மமிதா பைஜுவையே இம்ப்ரஸ் செஞ்சிட்டாராமே தனுஷ்..! காரணம்.. படப்பிடிப்பு தளத்தில நடந்த சம்பவமாம் - நடிகை பளிச் பேச்சு..!

    சினிமா
    சினிமால நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம்..! ஆனா.. எனக்கு கிடைத்தது.. காரணம் அதுதான் - தமன்னா ஓபன் டாக்..!

    சினிமால நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம்..! ஆனா.. எனக்கு கிடைத்தது.. காரணம் அதுதான் - தமன்னா ஓபன் டாக்..!

    சினிமா
    மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    உலகம்
    சிறகடிக்க ஆசையிலும் எலக்ஷன்..!! அரசியல் சூட்டில் எகிறவைக்கும் மீனா.. சிந்தாமணி சங்க தேர்தல் எபிசோட்..!

    சிறகடிக்க ஆசையிலும் எலக்ஷன்..!! அரசியல் சூட்டில் எகிறவைக்கும் மீனா.. சிந்தாமணி சங்க தேர்தல் எபிசோட்..!

    சினிமா
    இரவோடு, இரவாக இடித்து தள்ளப்பட்ட தேவாலயம்... சம்பவ இடத்தில் குவியும் மக்கள் கூட்டம்... கொடைக்கானலில் பரபரப்பு...!

    இரவோடு, இரவாக இடித்து தள்ளப்பட்ட தேவாலயம்... சம்பவ இடத்தில் குவியும் மக்கள் கூட்டம்... கொடைக்கானலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    உலகம்
    இரவோடு, இரவாக இடித்து தள்ளப்பட்ட தேவாலயம்... சம்பவ இடத்தில் குவியும் மக்கள் கூட்டம்... கொடைக்கானலில் பரபரப்பு...!

    இரவோடு, இரவாக இடித்து தள்ளப்பட்ட தேவாலயம்... சம்பவ இடத்தில் குவியும் மக்கள் கூட்டம்... கொடைக்கானலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    “வீணா போனவரைப் பற்றி பேச சொல்லாதீங்க” - கூட்டத்தில் இருந்து வந்த குரலால் கடுகடுத்த டிடிவி தினகரன்...!

    “வீணா போனவரைப் பற்றி பேச சொல்லாதீங்க” - கூட்டத்தில் இருந்து வந்த குரலால் கடுகடுத்த டிடிவி தினகரன்...!

    அரசியல்
    அண்ணே..!! விசில் சின்னத்துல தான் ஒரு குத்து..!! வீடியோ ரிலீஸ் செய்தவர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!

    அண்ணே..!! விசில் சின்னத்துல தான் ஒரு குத்து..!! வீடியோ ரிலீஸ் செய்தவர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!

    இந்தியா
    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share