• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை அதிமுகவினர் கொண்டாடினர்.
    Author By Nila Tue, 16 Jun 2026 17:59:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    C.vijayabaskar

    தமிழ்நாடு அரசியலில் அதிமுக தொடர்ந்து சந்தித்து வரும் உள் மோதல்கள் மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், முன்னாள் சுகாதார அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதால், விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கை அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏ எண்ணிக்கையை மேலும் குறைத்து, கட்சியின் உள் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. 

    விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மருத்துவர் பின்னணியுடன் அரசியலுக்கு விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மருத்துவர் பின்னணியுடன் அரசியலுக்கு வந்தவர். 2001ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பின்னர் விராலிமலை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்று, கொரோனா கால உள்ளிட்ட சவாலான கட்டங்களில் பணியாற்றியவர்.

    2026

    2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பெரும் பிளவு இந்த ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கலகக் கொடி உயர்த்தினர்.  இந்த நிகழ்வுக்குப் பிறகு அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுத்தது. விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்புகளை இழந்த விஜயபாஸ்கர், மாவட்ட அலுவலக சாவியை புதிய செயலாளரிடம் ஒப்படைத்தார்.

    இதையும் படிங்க: 6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    இதனிடையே அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பிரபாகரிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். புதுக்கோட்டையில் சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை கொண்டாடினர். “துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.. துரோகி விஜயபாஸ்கர் ஒழிக” என கோஷமிட்டனர். சட்டமன்ற உறுப்பினர் பதவியை  சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து மக்களுக்கு லட்டு வழங்கி அதிமுகவினர் கொண்டாடியுள்ளனர்.

    இதையும் படிங்க: கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    இந்தியா
    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share