• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி.. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!

    கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Author By Editor Wed, 04 Jun 2025 16:51:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dance-song-performances-in-temples-allowed-with-conditions-madurai-court

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறிய, பெரிய கோயில்களில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதை எதிர்த்தும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    chennai high court madurai branch

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெண்களை 'அந்த மாதிரி' வீடியோ எடுத்த இளசுகள்.. சிக்கிய 2 பேர்.. மேலும் இருவருக்கு வலைவீச்சு..!

    தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

    chennai high court madurai branch

    பின்னர் இருதரப்பினரின் வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்புடைய மனுதாரர்கள், அந்நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூபாய் 25 ஆயிரத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு மனுதாரர் அளிக்கும் பணத்தை கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வார பயன்படுத்தலாம் என்ற நிபந்தனையை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டார்.

    தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பெயரிலேயே வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா? தமிழிசைக்கு மநீம நிர்வாகி கேள்வி!!

    மேலும் படிங்க
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    சினிமா
    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    சினிமா
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    சினிமா
    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு
    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share