• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாற்றுத் திறனாளிகள் யார்..? திமுக கூட்டணிக் கட்சிகளை சாடினாரா துரைமுருகன்..? வலுக்கும் கண்டனம்..!

    இப்படி கூட்டாட்சி செய்து கொண்டே அடுத்தவர்களைபற்றி ஏளனம் செய்வது இந்த துறையிலுள்ள இந்த துரைமுருகனுக்கு ஈடு யாருமே இல்லை
    Author By Thiraviaraj Mon, 07 Apr 2025 10:35:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    did-durai-murugan-criticize-the-dmk-alliance-parties-as

    திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இளையரசனேந்தலில் நேற்று முன்தினம் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், ''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மக்களுக்கான திட்டங்களையும், நிதியையும் தருவதை விட்டு விட்டு வேறு பணிகளில் ஈடுபடுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சலாம் போடுகிறவர், அங்கு முதல்வராக இருக்க வேண்டும். சலாம் போடாதவரை, துாக்கி எறிய வேண்டும் என்பதை அவர்கள் செய்கின்றனர்.

    DMK

    மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதால் தமிழகத்தில் மொழியை அழித்து, ஹிந்தியை திணிக்கப் பார்க்கின்றனர். மொழியை அழிப்பது, பயம் காட்டுவது, பட்டினி போடுவது அவர்கள் திட்டம். அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தினாலும், தமிழகத்தில் எங்களால் ஆட்சி நடத்த முடியும்.

    இதையும் படிங்க: அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!

    தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும்தான் கட்சிகள். மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அதிமுகவும், பாஜவும் ஒரே அணியில் சேரும். நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, திமுகவை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' எனப் பேசினார்.

    DMK

    இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் பலரும், ''நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, திமுகவை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றே பொது செயலாளர் பேசியது அவரது கட்சியின் அமைப்பைப்பற்றித்தான் பேசியுள்ளார். அவரது கட்சியில் ஒரு கட்சி நொண்டி. அது யார் என்று அவர்களுக்கே தெரியும். இன்னொரு கட்சி கூன் அதுவும் அவர்களுக்கே தெரியும். 

    மற்றொரு கட்சி குருடு. அதை அவர்கள்தான் யார் எந்த கட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி கூட்டாட்சி செய்து கொண்டே அடுத்தவர்களைபற்றி ஏளனம் செய்வது இந்த துறையிலுள்ள இந்த துரைமுருகனுக்கு ஈடு யாருமே இல்லை'' என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: தமிழகத்தைத் தவிர்த்தால் தமிழகத்தில் இடமே இல்லை.. பிரதமர் மோடியை எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share