• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் அறிவிப்பு... திருவாரூர் ஆட்சியரின் ஸ்மார்ட் மூவ்!!

    திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 03 Jun 2025 21:23:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    District Collector has announced that a grievance redressal meeting for the physically abled will be held in Tiruvarur district from June

    மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்  மூலம் அவர்களிடமிருந்து பெறப்படும் நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்களில் தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

    District Collector

    அதேபோல் இரண்டாம் வியாழக்கிழமை 12-ந்தேதி காலை 11 மணிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்... 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

    District Collector

    மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

    District Collector

    மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா இருப்பின் தொகுப்பு வீடு கோருபவர்கள், நூறு நாள் அட்டை கோருபவர்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறை தீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!

    மேலும் படிங்க
    ஹிஸ்புல்லா தளபதியை கொன்னுட்டோம்!! இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவிப்பு!!

    ஹிஸ்புல்லா தளபதியை கொன்னுட்டோம்!! இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவிப்பு!!

    உலகம்
    முதல்வர் ஸ்டாலின், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை

    முதல்வர் ஸ்டாலின், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை

    தமிழ்நாடு
    ஆட்குறைப்பு எதிரொலி.. 3,900 பேரின் வேலைக்கு ஆப்பு!! நாசாவில் கை வைத்த ட்ரம்ப்..

    ஆட்குறைப்பு எதிரொலி.. 3,900 பேரின் வேலைக்கு ஆப்பு!! நாசாவில் கை வைத்த ட்ரம்ப்..

    உலகம்
    ஆவேசமாக கடைக்குள் புகுந்த மர்மநபர்.. 11 பேருக்கு சரமாறி கத்திக்குத்து.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..

    ஆவேசமாக கடைக்குள் புகுந்த மர்மநபர்.. 11 பேருக்கு சரமாறி கத்திக்குத்து.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..

    உலகம்
    தவெக மாநாடு "L-O-A-D-I-N-G".... ஆகஸ்ட் 25 ஆம் தேதிய விஜய் SELECT பண்ண "SECRET" தெரியுமா?

    தவெக மாநாடு "L-O-A-D-I-N-G".... ஆகஸ்ட் 25 ஆம் தேதிய விஜய் SELECT பண்ண "SECRET" தெரியுமா?

    தமிழ்நாடு
    பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

    பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக மாநாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share