• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை... தவெக நிர்வாகி மீது முன்னாள் பெண் நிர்வாகி பரப்பு குற்றச்சாட்டு...!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார்கள் எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
    Author By Amaravathi Thu, 30 Jul 2026 08:25:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sexual torture complaint against TVK members

    தூத்துக்குடி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி இசக்கி கமலா என்பவர்ஏற்கனவே தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தமிழக வெற்றி கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை என்பவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி கமலா தமிழக வெற்றி கழகத்தில் ஒன்றிய துணைச் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இரண்டு பேர் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாலா உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இசக்கி கமலா அவர்களுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ விஜி சரவணன் செயல்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.  

    இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த இசக்கி கமலா தான் தமிழக வெற்றி கழக மாவட்ட துணைச் செயலாளர் வாத்து சுடலை என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்வதால் பணம் வாங்கி இருந்ததாகவும், மேலும் கிராம மக்கள் சிலருக்கு பணம் வாங்கி கொடுத்ததாகவும் ஆனால் தான் உள்பட அனைவரும் பணத்தை அவருக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டேன்.  தற்போது வாத்து சுடலை தன்னிடம் பணத்தைக் கேட்டு  மிரட்டுவதாகவும் வீட்டிற்கு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாகவும், மேலும் தனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையில் மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார். எனவே வாத்து சுடலை மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் தனக்கு இவ்வாறு தொந்தரவு அளித்து வருவதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்.  எனவே தமிழக முதல்வர் விஜய் அண்ணா அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார்கள் எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
     
    இதையும் படிங்க: தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    படம் ஓட்ட ஒத்திகை பாக்குறீங்களா CM SIR.?  கர்நாடகா போக துடிக்கிறீங்களே.! அப்பாவு விமர்சனம்..!

    படம் ஓட்ட ஒத்திகை பாக்குறீங்களா CM SIR.? கர்நாடகா போக துடிக்கிறீங்களே.! அப்பாவு விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகம்.. டிரம்பின் உத்தரவால் உலக நாடுகள் பதற்றம்..!!

    மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகம்.. டிரம்பின் உத்தரவால் உலக நாடுகள் பதற்றம்..!!

    உலகம்
    கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!

    கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி... அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்... மகாராஷ்டிராவில்  நிலவரம் என்ன?

    அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி... அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்... மகாராஷ்டிராவில் நிலவரம் என்ன?

    இந்தியா
    கொந்தளிக்கப் போகும் காஸ்பியன் கடல்... ஈரானை அழிக்க அமெரிக்காவின் நரித்தனம்... டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின் பகீர் பின்னணி...!

    கொந்தளிக்கப் போகும் காஸ்பியன் கடல்... ஈரானை அழிக்க அமெரிக்காவின் நரித்தனம்... டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின் பகீர் பின்னணி...!

    உலகம்
    கரண்ட் பில் தாறுமாறா வந்திருக்கா?... உங்களுக்கு ஒரு குட்நியூஸ்... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...!

    கரண்ட் பில் தாறுமாறா வந்திருக்கா?... உங்களுக்கு ஒரு குட்நியூஸ்... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share