• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உச்ச நீதிமன்றத்தையே அச்சுறுத்துவதா..? திமுக கூட்டணி கட்சிகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர்.!

    தமிழக ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த குடியரசுத் துணைத் தலைவரை திமுக கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன.
    Author By Jagatheswari Sat, 19 Apr 2025 06:21:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-alliance-parties-slam-vice-president-on-mark-of-sup-P2RXQ3

    உச்ச நீதிமன்றம் 'சூப்பர் நாடாளுமன்றம்' போல் செயல்படுவதாக விமர்சித்து குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்து திமுக கூட்டணி கட்சிகள் எதிர்வினையாற்றி உள்ளன. இதுதொடர்பாக எம்.பி.யும் திமுக துனை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா கூறுகையில், "ஆளுநர்கள், குடியரசுத் தலை​வர்​களின் பங்கு என்ன என்​பது குறித்து உச்ச நீதி​மன்​றம் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142ஐ பயன்​படுத்தி சமீபத்​தில் தெளிவு படுத்தியுள்​ளது.

    DMK alliance

    அதில் அரசி​யலமைப்பு அதி​காரம் என்ற பெயரில் எந்​தவொரு தனி​நபரும் சட்​டப்​பேர​வை​யால் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாக்​களை கால​வரை​யின்றி நிறுத்தி வைக்க முடி​யாது என்​பதை சந்​தேகத்​துக்கு இடமின்றி நிறு​வி​யுள்​ளது. இந்த உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலை​வர் ஜெக​தீப் தன்​கரின் கருத்​துகள் நெறி​முறையற்​றவை.

    இதையும் படிங்க: வக்ஃபு வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை... ஆய்வுக்கு செல்லும் ஆளுநர்: மம்தா அரசுக்கு மாபெரும் சிக்கல்..?

    DMK alliance

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்," அரசமைப்​புச் சட்​டத்​துக்கு விரோத​மாக​வும், ஒட்​டுமொத்த தமிழக மக்களின் உரிமை​களுக்கு எதி​ராக​வும் பேசிய குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கரை தமிழகமே இன்று வன்​மை​யாகக் கண்​டிக்​கின்​றது, எச்​சரிக்​கிறது. நீதி​மன்​றத்தை அச்​சுறுத்​தும் அவரது பேச்சை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

    DMK alliance

    இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் கூறுகையில், " தமிழக ஆளுநரின் சட்ட​ விரோத செயல்​களுக்​கு, குடியரசுத் தலை​வர் மவுன சாட்​சி​யாக இருந்து விடக் கூடாது என்ற நல்​லெண்​ணத்​தில் குடியரசுத் தலை​வரின் அரசி​யல் சாசன கடமை​களை நினை​வூட்​டி, அவை​களை நிறைவேற்ற கால வரம்பு நிர்​ண​யித்​திருப்​பது அரசி​யலமைப்பு பாது​காப்​புக்​கான அரணாகவே அமைந்​திருக்​கிறது என்​பதை குடியரசுத் துணைத் தலை​வர் பிடி​வாத​மாக நிராகரித்து விட்​டு, உச்ச நீதி​மன்​றத்​துக்​கும், நீதித்​துறைக்​கும் எதி​ராகப் பேசி​யிருப்​பதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்... ஃபைலை தூசி தட்டிய ஆளுநர்: திமுக அரசு தீவிரம்..!

    மேலும் படிங்க
    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..?

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share