• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளது.? சந்தேகம் கிளப்பும் திமுக கூட்டணி கட்சி.!!

    "கொடநாடு வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை இருக்குமா ? இருக்காதா ? அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா ? முடியாதா ?"
    Author By Jagatheswari Mon, 31 Mar 2025 23:03:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK alliance party doubt about bjp threats edapadi palanisamy

    எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் தெரிவித்துள்ளார்

    மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசிய பிறகு திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.  திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முத்தரசன்.

    ADMK

    அப்போது அவர், ”தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்கிற உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நிதி வழங்காமல் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் எதற்காக மத்திய அரசு நிர்பந்தம் செய்ய வேண்டும்? கொள்கை ரீதியாக என்று எடுத்துக்கொண்டால் அதிமுகவும், பாஜகவும்‌ கூட்டணி சேர முடியாது.

    ADMK

    கொடநாடு வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை இருக்குமா ? இருக்காதா ? அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா ? முடியாதா ? இதையெல்லாம் சரி செய்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் தொடரும் குற்ற சம்பவங்களை முழுமையாக தடுக்க உளவுத் துறையை அரசு வலுப்படுத்த வேண்டும்” எந்து முத்தரசன்  கூறினார்.

    இதையும் படிங்க: டெல்லி பறக்கும் தலைகள்... அதிமுக மீது திமுக அமைச்சருக்கு பிறந்த திடீர் கரிசனம்!

    இதையும் படிங்க: மீண்டும் செங்கோட்டையன் டெல்லி பயணம்...  முக்கிய புள்ளியுடன் ரகசிய சந்திப்பு.. அலறும் இ.பி.எஸ் டீம்..!

    மேலும் படிங்க
    குமரி கடலில் பிரேமலதா!  விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த தேமுதிக தலைவர்!

    குமரி கடலில் பிரேமலதா!  விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த தேமுதிக தலைவர்!

    தமிழ்நாடு
    அண்ணாவின் 57-வது நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி!

    அண்ணாவின் 57-வது நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி!

    தமிழ்நாடு
    ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!

    ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!

    தமிழ்நாடு
    சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்?  கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!

    சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்?  கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

    அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    ஜோதிடம்

    செய்திகள்

    குமரி கடலில் பிரேமலதா!  விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த தேமுதிக தலைவர்!

    குமரி கடலில் பிரேமலதா!  விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த தேமுதிக தலைவர்!

    தமிழ்நாடு
    அண்ணாவின் 57-வது நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி!

    அண்ணாவின் 57-வது நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி!

    தமிழ்நாடு
    ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!

    ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!

    தமிழ்நாடு
    சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்?  கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!

    சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்?  கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

    அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

    தமிழ்நாடு
    “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share