• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடிப்பியா? அடிப்பியா? அடிச்சு பாரு..! கமிஷ்னருடன் சண்டைக்கு நின்ற கவுன்சிலர்.. திருச்சியில் பரபரப்பு..!

    திருச்சியில் மறியலில் ஈடுபட்ட கவுன்சிலரை, கமிஷ்னர் கடிந்து கொண்டதற்கு, அடிப்பீங்களா? அடிப்பியா? அடிப்பியா? அடிச்சு பாரு என கோபத்துடன் திமுக கவுன்சிலர் பேசி சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Author By Pandian Tue, 22 Apr 2025 18:35:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-councilor-argues-with-commissioner

    திருச்சி எடமலைபட்டிபுதூர் 57வது வார்டு நல்லகேணி தெருவை சேர்ந்தவர் முத்தையன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.  2 மகள்களுடன் வசித்து வருகிறார். நல்ல கேணி தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்தனர். அந்த தெருவில் முத்தையன்  ஒரு போர்டு வைத்திருந்தார்.எனது நிலத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அந்த போர்டில் முத்தையன் எழுதியிருந்தார்.

    சாலை அமைக்க வசதியாக அந்த போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியபோது முத்தையன் மகள் கிருத்திகா தேவிக்கும்,  திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். முத்துச்செல்வம் கிருத்திகா தேவியைத் தாக்க அவரது வீட்டின் கேட்டை உடைக்க முயன்றார்.  

    கமிஷ்னரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்

    உடன் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்தது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி இது தொடர்பான வீடியோவை யாரோ சிலர் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பரப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் முத்துச்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டவே போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் அங்கு வந்து திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்திடம் சமாதானம் பேசினார்.

    இதையும் படிங்க: நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு - கடும் வாக்குவாதம்..!

    கமிஷ்னரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்

    என்னிடம் சொல்லி இருக்கலாமே, இவ்வளவு பேரை ஏன் கூட்டி வந்தீர்கள் என போலீஸ் அதிகாரி ஈஸ்வரன் கேட்க, கவுன்சிலர் முத்துச்செல்வம் கோபத்துடன் பதிலுக்கு பேச, இருவருக்கும் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.கடும் கோபத்துடன் முத்துச்செல்வத்தை துணை கமிஷனர் ஈஸ்வரன் எச்சரித்தார்.

    அப்போது, முத்துச்செல்வம் அடிப்பீங்களா, அடிப்பியா, அடிப்பியா, அடிச்சுப்பாரு என கோபத்துடன் பேசினார். துணை கமிஷனர் ஈஸ்வரனும் பதிலுக்கு கை விரலை நீட்டி முத்துச்செல்வத்தை மீண்டும் எச்சரித்தார். அருகில் இருந்த திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி ஆணையர் ஸ்ரீதர் தலையிட்டு முத்துச்செல்வத்தை சமாதானப்படுத்தி தனியாக அழைத்துச் சென்றார்.

    கமிஷ்னரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்

    பிறகு பொதுமக்களை காவல்துறையினர் பேசி அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைய செய்தனர். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டு இருந்தது சிறிது நேரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

    திராவிட மாடல அரசையும் முதல்வரையும் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டு என்னை பற்றி தற்குறி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இதனால் தன்னை பற்றி செய்தி வெளியான நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் இடம் மனு கொடுக்க தனது வார்டு மக்களுடன் வந்ததாக கவுன்சிலர் முத்துச்செல்வம் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: பஸ் ஸ்டாண்ட்ல பாம் இருக்கு..! போலீசாருக்கு வந்த மிரட்டல் போன்கால்.. லால்குடி பஸ் ஸ்டாண்ட் ஹை அலர்ட்..!

    மேலும் படிங்க
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share