• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மா. செ. எண்ணிக்கை உயர்வு.? பரபரப்பு அரசியல் களம்... திமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்..!!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
    Author By Nila Sat, 22 Aug 2026 10:57:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk meeting anna arivalayam

    சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் இன்று காலை திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த முக்கிய கூட்டத்தில் கழக உயர்நிலை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் சமீபத்தில் கழகத்தில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் போன்றோரும் வருகை தந்துள்ளனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் கழகம் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சியின் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பதவியில் இருந்த மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய இரத்தத்தைச் செலுத்தும் வகையில் அமைப்புரீதியான மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. தற்போது உள்ள 78 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் புதிய அமைப்பை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    Anna Arivalayam

    இதன் மூலம் களப்பணிகளை இன்னும் தீவிரப்படுத்தி, தொண்டர்களுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கம் உள்ளது.கூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அறிக்கைகள் மற்றும் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

    இதையும் படிங்க: "CHENNAI DAY"..! கோடிக்கணக்கான கனவுகளை தாங்கும் தாய்... கனிமொழி MP பெருமிதம்.!!

    நீண்டகாலமாகப் பதவியில் இருந்த மூத்த நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான உயரிய பொறுப்புகள் வழங்குவதுடன், இளைஞர்களுக்கு முக்கிய இடம் அளிக்கும் வகையிலான மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலினத்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளில் அதிகப் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: "வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!

    மேலும் படிங்க
    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!!  கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!! கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சினிமா
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    "அர்ப்பணிப்புக்குப் பெரும் அங்கீகாரம்"..! தேசிய நல்லாசிரியர் விருது..! தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share