• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
    Author By Nila Wed, 04 Feb 2026 11:33:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk meeting kanimozhi

    திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு மக்களிடமிருந்து நேரடியாக கருத்துகளைப் பெறும் கருத்து கேட்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்தக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மிக முக்கியமான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில், பல்வேறு தரப்பினரைச் சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாகக் கேட்டறியும் நோக்கம் கொண்டுள்ளது.

    DMK

    விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மகளிர் அமைப்புகள், மாணவர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கூட்டம் மூலம் மக்களின் உண்மையான தேவைகளையும் கனவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதே குழுவின் முதன்மை இலக்காக உள்ளது.

    இதையும் படிங்க: எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட இந்த 12 உறுப்பினர்கள் கொண்ட குழு, ஏற்கனவே ஓசூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதேபோன்ற கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்தக் கூட்டங்களில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, AI உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு தேர்தல் அறிக்கையில் இணைக்கப்பட உள்ளன. 

    இதையும் படிங்க: சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!

    மேலும் படிங்க
    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    அரசியல்
    சினிமா வரலாற்றில் முதன் முறையாக.. தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார்..!

    சினிமா வரலாற்றில் முதன் முறையாக.. தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார்..! 'D55' படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

    சினிமா
    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    அரசியல்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    அரசியல்
    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    அரசியல்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share