• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 04 Feb 2026 11:15:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin bjp

    நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் எம்.எம். நரவனேயின் நினைவுக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் விவரங்களை ராகுல் காந்தி அவையில் எழுப்ப முயன்றபோது, அது தடை செய்யப்பட்டது.

    இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு, காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அமளியால் அவை பலமுறை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், மதிய அமர்வில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் "ஒழுங்கற்ற நடத்தை" காரணமாக 9 எம்பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    BJP

    காகிதங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி எம்பிக்கள் வீசியதால் ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் தீர்மானம் முன்மொழிபட்டு நிறைவேற்றப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் பயப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையும் படிங்க: சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!

    சபை உறுப்பினர்களுக்கு பதிலளிக்கவும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பேசுவதற்கான ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓம் பிர்லாவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    மேலும் படிங்க
    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    இந்தியா
    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    தமிழ்நாடு
    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    தமிழ்நாடு
    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    அரசியல்
    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share