• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதோட நிறுத்திக்கோங்க இல்லைன்னா... பாஜகவை பகிரங்கமாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

    மாணவர்களை கட்டாயப்படுத்தி  மும்மொழிக் கொள்கை ஆதரவாக கையொப்பம் பெறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 07 Mar 2025 12:42:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister Anbil Mahesh warning to BJP

    மாணவர்களை கட்டாயப்படுத்தி  மும்மொழிக் கொள்கை ஆதரவாக கையொப்பம் பெறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். 

    அதிமுக மீது சாடல்: 

    திருவள்ளூர் 4வது  புத்தகக் காட்சி திறந்து வைத்த பின் செய்தியாளர்கள் சந்தித்த அவர், கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ  மும்மொழிக்  கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் போட்டு இருப்பதால்  அவர்கள் கூட்டணி நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துள்ளார் என்றார். 

    இதையும் படிங்க: 'அறிவாலயத்திற்கு அந்த லூசு வந்துடும்… பணம் கேட்டு துரத்தி அடி..' உதயநிதிக்கு அலெர்ட் கொடுத்த அன்பில் மகேஷ்..!

    Anbil Mahesh

    திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன் விவரம் விரைவில் தெரியவரும்.  ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது  என்றார். 

    பாஜகவிற்கு எச்சரிக்கை: 

    தொடர்ந்து பேசிய அவர் இருமொழிக் கொள்கையை போதுமானது அறிவியல் சார்ந்த விஞ்ஞானத்தை பற்றி பேச வேண்டிய காலம். உலகத்தரத்தில்  குழந்தைகளை எப்படி அடுத்த கட்டத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டிய காலம். இது பாஜகவினர் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளை கைய பிடித்து இழுத்து மும்மொழிக் கொள்கையிலே கையொப்பம் பெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

    Anbil Mahesh

    மாணவர்களாய் விருப்பப்பட்டு கையொப்பம் போட்டால் போடுவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் விருப்பமில்லாமல் பள்ளிக்கு போகக்கூடிய மாணவர்களை பிடித்து கையொப்பம் போடுவது,  அவர்களை மிரட்டுவது கூடாது. கல்விக்கான நிதியை கொடுக்காமல் பாரதிய ஜனதா பார்ட்டி  பிளாக்மெயில் ஜனதா  பார்ட்டியாக இருக்கிறது. மாணவர்களை கட்டாயப்படுத்தி  பிஸ்கட் கொடுத்து மும்மொழி கையொப்பம் பெரும் பாஜக மீது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் அளிப்பதாக சொல்லியுள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 

    பாஜகவை எச்சரிக்க காரணம் என்ன? 

    மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில்  கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தரும் படி பாஜகவினர் வீடு, வீடாகச் சென்று கையெழுத்து பெற்று வருகின்றனர். சென்னை காரப்பாக்கத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர். 

    Anbil Mahesh

    இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாஜகவை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: அன்பில் மகேஷ் அமைச்சராக தொடரக்கூடாது... அண்ணாமலை அதிரடி...! 

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share