• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    குதிரைப் பேரம் தொடர்பாக, தமிழக ஆளுநரிடம் திமுக சார்பில் மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 13 Jul 2026 13:13:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-second-time-complaint-to-governor

    திமுக சார்பில், தமிழக பொறுப்பு ஆளுநரை நேரில் சந்தித்து குதிரைப் பேரம் தொடர்பாக இரண்டாவது முறையாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டியும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் கூறி, ஆளுநர் அர்லேகரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "தமிழக வெற்றிக் கழகம் தங்களை அணுகியது; அதன் பிறகே நாங்கள் அந்தக் கட்சியில் இணைந்தோம்" என்று பேசியதாகக் கூறப்படும் கருத்தை சுட்டிக்காட்டி, திமுக சார்பில் மீண்டும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!

    திமுக வழக்கறிஞர் மருது கணேஷ் மற்றும் கட்சியின் மற்ற வழக்கறிஞர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று இந்த மனுவை அளித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தேவையான விவரங்களை கேட்டறிந்த பிறகு, ஆளுநர் மாளிகைக்குள் அனுமதித்தனர்.

    திமுக தரப்பில், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் இந்த புகார் மனு தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன், புதிய தகவல்களையும் இணைத்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரைப் பேரம் நடைபெற்று வருவதாகவும், ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு போதுமான ஆதரவு இல்லாததால், திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி, தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்காக ஏதேனும் பணப் பரிவர்த்தனை அல்லது பிற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, "குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் சூழ்நிலையில் நான் ஆட்சி அமைக்க எந்தக் கட்சியையும் அழைக்க மாட்டேன்" என்று ஆளுநர் தெரிவித்திருந்ததாகவும், தற்போது கண்முன்னே குதிரைப் பேரம் நடைபெற்று வருவதாகவும், தங்களது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையே அணுகி பேசப்படுவதாகவும் திமுக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.

    முன்னதாக அளிக்கப்பட்ட முதல் புகார், வைகோவின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்டது. தற்போது அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது புகார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

    மேலும் படிங்க
    மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் குற்றவாளிகள் யார்? உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்! பிடிஆர் பகீர் ட்வீட்!

    மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் குற்றவாளிகள் யார்? உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்! பிடிஆர் பகீர் ட்வீட்!

    அரசியல்
    ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்.. ரூ.500 கோடிக்கு மேல் வசூல்..!! அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸியாகும் சூர்யா..!

    ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்.. ரூ.500 கோடிக்கு மேல் வசூல்..!! அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸியாகும் சூர்யா..!

    சினிமா
    "கஜானா காலி"..! இது உங்க கவர்மென்ட்..!தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் நம்பிக்கை..!

    "கஜானா காலி"..! இது உங்க கவர்மென்ட்..!தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் நம்பிக்கை..!

    தமிழ்நாடு
    காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்!  பயங்கரவாதிகள் சதி?!

    காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்! பயங்கரவாதிகள் சதி?!

    இந்தியா
    இரட்டை குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டிய கவின்..!! மகன், மகள் பெயர்களை அறிவித்து நெகிழ்ச்சி.. வைரலாகும் புகைப்படம்..!

    இரட்டை குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டிய கவின்..!! மகன், மகள் பெயர்களை அறிவித்து நெகிழ்ச்சி.. வைரலாகும் புகைப்படம்..!

    சினிமா
    இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்... செவி சாய்ப்பாரா சி.எம். விஜய்?

    இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்... செவி சாய்ப்பாரா சி.எம். விஜய்?

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் குற்றவாளிகள் யார்? உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்! பிடிஆர் பகீர் ட்வீட்!

    மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் குற்றவாளிகள் யார்? உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்! பிடிஆர் பகீர் ட்வீட்!

    அரசியல்

    "கஜானா காலி"..! இது உங்க கவர்மென்ட்..!தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் நம்பிக்கை..!

    தமிழ்நாடு
    காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்!  பயங்கரவாதிகள் சதி?!

    காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்! பயங்கரவாதிகள் சதி?!

    இந்தியா
    இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்... செவி சாய்ப்பாரா சி.எம். விஜய்?

    இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்... செவி சாய்ப்பாரா சி.எம். விஜய்?

    தமிழ்நாடு

    "ஹரே கிருஷ்ணா"..! தி.மலை பூத நாராயணருக்கு அபிஷேக ஆராதனை..!! மனம் உருகிய பக்தர்கள்.!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளம்! 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்! சாதித்த மீட்புக் குழு!

    நேபாள வெள்ளம்! 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்! சாதித்த மீட்புக் குழு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share