• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தவெகவில் இணைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
    Author By Pandian Mon, 29 Jun 2026 14:06:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-udhayanidhi-stalin-about-mr-vijayabaskar

    அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் புதிய விவாதம் எழுந்துள்ளது. அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    தனது சமூக வலைதள அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின், “மற்றொரு நாள், மற்றுமொரு ராஜினாமா” என்று குறிப்பிட்டு, தற்போதைய ஆட்சி அமைந்த பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஆறாவது எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது ஆளுங்கட்சியின் அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகள் மீது முழு நம்பிக்கை இல்லாததால்தான் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கட்சி மாறச் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! திமுகவினர் கைது! கோவத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!!

    DMK

    மேலும், “தொட மாட்டேன், தொட்டால் விட மாட்டேன்” என்று தேர்தல் காலத்தில் பேசிய முதலமைச்சர், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதாக கூறப்படும் ஒருவரை தனது கட்சியில் சேர்க்க முயற்சிப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்த நடவடிக்கையை “வாஷிங் மெஷின் அரசியல்” என்று விமர்சித்துள்ள அவர், மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமாவால் சம்பந்தப்பட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என்றும், அந்த தேர்தலின் மூலம் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    எம்.ஆர். விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அவரது ராஜினாமாவும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் விமர்சனங்களும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி தரப்பில் வெளியாகும் அடுத்தகட்ட விளக்கத்துக்கு அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது..!! தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி..!!

    மேலும் படிங்க
    "பொடியாக்க நீங்க ரெடியா?..." - அமைச்சர் சரத்குமாருக்கு சவால் விட்ட சேகர் பாபு... கையில் என்ன வச்சிருக்காரு பாத்தீங்களா?

    "பொடியாக்க நீங்க ரெடியா?..." - அமைச்சர் சரத்குமாருக்கு சவால் விட்ட சேகர் பாபு... கையில் என்ன வச்சிருக்காரு பாத்தீங்களா?

    அரசியல்
    உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகள் ஏன்? தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!

    உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகள் ஏன்? தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!

    தமிழ்நாடு
    எக்ஸ்பிரஸ் வேகம் காட்டும் CM விஜய்! பரபரக்கும் தலைமைச் செயலகம்! காலையில் செல்லும் கோப்புக்கு மாலைக்குள் கையெழுத்து!

    எக்ஸ்பிரஸ் வேகம் காட்டும் CM விஜய்! பரபரக்கும் தலைமைச் செயலகம்! காலையில் செல்லும் கோப்புக்கு மாலைக்குள் கையெழுத்து!

    தமிழ்நாடு
    சென்னையில் 300 ஏசி மினி பஸ்கள் வாங்கும் டெண்டர் திடீர் ரத்து!! போக்குவரத்து திட்டத்தில் புதிய குழப்பம்?

    சென்னையில் 300 ஏசி மினி பஸ்கள் வாங்கும் டெண்டர் திடீர் ரத்து!! போக்குவரத்து திட்டத்தில் புதிய குழப்பம்?

    தமிழ்நாடு
    மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

    மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

    தமிழ்நாடு
    உளறிக்கொட்டிய வைகோ!!  உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share