• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்கள் ஓட்டுகளுக்கு குறி..!! மகளிர் உரிமை தொகையில் தான் ட்விஸ்ட்டே.!! திமுக மாஸ்டர் பிளான்..!!

    'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவிக்கத் திமுக தயாராகி வருகிறது.
    Author By Shanthi M. Wed, 18 Feb 2026 10:01:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmks-2026-election-plan-expansion-of-kalaingar-magalir-urimai-thogai

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக அரசு பெண் வாக்காளர்களை கவரும் வகையில் தனது தேர்தல் உத்திகளை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, பெரும் மாற்றங்களை கொண்டு வர தயாராகி உள்ளது.

    இத்திட்டத்திற்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட 11 முக்கிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்துகளை சேகரித்து வருகின்றனர். 

    DMK

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு AI இணையதளம் (dmk.in/manifesto2026) ஒன்றை தொடங்கி, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்று வருகிறார். தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்படும் இத்திட்டத்தில், அடுத்த ஆட்சியில் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சியான அதிமுகவின் 'குலவிளக்கு' திட்ட வாக்குறுதிக்கு (ரூ.2,000) நேரடி பதிலடியாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??

    சமீபத்தில், பிப்ரவரி 13-ஆம் தேதி சுமார் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 (மூன்று மாத முன்பணம் ரூ.3,000 + ரூ.2,000 சிறப்பு கோடை உதவித் தொகை) ஒரே தவணையாக வழங்கப்பட்டது. இது தேர்தலுக்கு முன்பே வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். 

    ஆனால், வருமான வரி செலுத்துபவர்கள், கார் உரிமையாளர்கள் போன்ற நிபந்தனைகள் காரணமாக பல லட்சம் பெண்கள் விலக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தல் அறிக்கையில் இந்த நிபந்தனைகளை கணிசமாக தளர்த்தி, பயனாளிகள் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி வரை புதிய பெண்களை திட்டத்தில் இணைக்க முனைப்பு காட்டப்படும். 

    கிட்டத்தட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவி கிடைக்கும் வகையில் விதிகள் எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் முடிவெடுக்கும் சக்தி கொண்டவர்களாக உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தற்போது ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு பெண்கள் (1.31 கோடி) நேரடியாக பயன்பெறுகின்றனர். இது தேர்தல் களத்தில் திமுகவுக்கு பெரும் அணுகலத்தை அளிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    DMK

    எதிர்க்கட்சிகள் இதை 'தேர்தல் நாடகம்' என விமர்சித்தாலும், பெண்களுக்கு நேரடி நிதி உதவி சென்றடைவது வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியல் ஆலோசகர்களின் மதிப்பீட்டின்படி, இத்திட்டம் 5% முதல் 8% வரை வாக்கு மாற்றத்தை (swing) உருவாக்க வாய்ப்புள்ளது. 'திராவிட மாடல்' அடிப்படையில் பெண்களை மையப்படுத்திய இந்த அணுகுமுறை, தேர்தல் முடிவுகளை பாதிக்கும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.

    இதையும் படிங்க: அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    அரசியல்
    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தமிழ்நாடு
    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அரசியல்
    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    அரசியல்
    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    அரசியல்
    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share