• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேனியில் அதிர்ச்சி..! கஞ்சா கடத்திய 5 பேர் கைது..! தட்டித் தூக்கிய போலீஸ்..!

    ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Author By Nila Thu, 14 May 2026 13:43:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    drugs-arrest

    ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் காவல்துறையினருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வடுகபட்டி அருகே உள்ள பெரியகுளம் புறவழிச் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் சந்தேகிக்கும் படியாக இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பொழுது அவர்கள் 5 காக்கி நிற கவர்களில் மொத்தம் 7.570 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    5 பேர் கைது

    இதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கம்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சேர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு கஞ்சா வாங்கியதாகவும், வாங்கிய கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து அதன் பின் சென்னையில் இருந்து தேனிக்கு சென்ற அரசு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களும் கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்யும் நோக்கில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்..! ஸ்ரீரங்கம் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!

    மேலும் படிங்க
    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    தமிழ்நாடு
    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    இந்தியா
    பலரும் எதிர்பார்த்த "பிளாஸ்ட்" படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு..!! குஷியில் ஆக்சன் கிங் அர்ஜுன் ரசிகர்கள்..!

    பலரும் எதிர்பார்த்த "பிளாஸ்ட்" படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு..!! குஷியில் ஆக்சன் கிங் அர்ஜுன் ரசிகர்கள்..!

    சினிமா
    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    தமிழ்நாடு

    'கருப்பு' பட சிக்கல்..!! அழுதபடி மன்னிப்பு கேட்டு.. வீடியோவை வெளியிட்ட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    தமிழ்நாடு
    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    இந்தியா
    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    தமிழ்நாடு
    என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நீட் ரத்து... தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..! EX. அமைச்சர் கோவி. செழியன் தாக்கு.!

    நீட் ரத்து... தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..! EX. அமைச்சர் கோவி. செழியன் தாக்கு.!

    தமிழ்நாடு

    "SOFA பிரச்சனை"..! உதயநிதி விமர்சனத்திற்கு டாட் வைத்த திருமா..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share