சென்னையில் நள்ளிரவு நடைபெற்ற வாகன சோதனையில் திமுக வேட்பாளர் வைத்தியலிங்கத்தின் படத்துடன் கூடிய 20,000-க்கும் மேற்பட்ட விசிட்டிங் கார்டுகள் மற்றும் 100 டம்மி மின்னணு வாக்கி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டைக்கு பாஸ் அனுப்ப முயன்றபோது சிக்கிய அந்த பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் நேரம் நெருங்கி வருவதை ஒட்டி பறக்கும் படையினரின் சோதனையானது தொடர்ந்து நள்ளிரவில் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சென்னையில் நடைபெற்ற நல்லிரவு நடைபெற்ற பறக்கும் படையினர் வாகன சோதனையில் நம்பி வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன் 20,000 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கக்கூடிய ஒரத்தநாடு திமுக சட்டமன்ற உறுப்பினர் புகைப்படுத்தக்கூடிய அடையாள அட்டையும் அண்ணாநகர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் 100அடி சாலை அருகே நேற்று இரவு 11 மணி அளவில்
இதையும் படிங்க: திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!
பறக்கும் அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டதில் அதில் ஐந்து பார்சல்கள் கொண்ட 100 பெட்டிகள் இருந்ததை எடுத்து அதில் இருக்கக்கூடிய பொருட்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து பெட்டியை திறந்து சோதனையிட்டபோது அதில் தர்மாகால் தயாரிக்கப்பட்ட போலியான மின்னணு வாக்கு இயந்திரங்களும் அதேபோல் அந்த மின்னணு ஒரிஜினல் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இருக்கக்கூடிய வாக்காளர்கள் செலுத்தும் போது வரக்கூடிய பீப் சத்தம் ஒன்று பொருத்தப்பட இருக்கக்கூடிய அளவில் அந்த வாக்கு இயந்திரமானது போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பதையும் கண்டறிந்தனர்.
இந்த மிஷின் போலியான மின்னணு வாக்கு இயந்திரமானது 100 எண்களை கொண்டதாகவும் அதேபோல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களின் அடையாள அட்டை அதில் ஸ்டிக்கர் போட்டு ஓட்டப்பட்டிருந்தது. 20க்கும் மேற்பட்டிருந்த அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து பறக்கும் படையினர் அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு நள்ளிரவு கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்த தகவல் பகிரப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.! 4051 வேட்பாளர்கள் போட்டி..!