• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது ரொம்ப பெரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! அவினாசி மக்களுக்கு அண்ணாமலை வாக்குறுதி!!

    தமிழக வரலாற்றில் மிக மோசமான ஆட்சி – 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியை கடுமையாக தாக்கிய அண்ணாமலை!
    Author By Pandian Fri, 10 Apr 2026 15:37:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK’s 5-Year Rule is Tamil Nadu’s Worst Ever: Annamalai Predicts 1 Lakh Vote Victory for Minister Murugan in Avinashi

    பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பா.ஜ. வேட்பாளரும் மத்திய அமைச்சருமான முருகனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

    அண்ணாமலை பேசுகையில், “ஒரு சிட்டிங் மத்திய அமைச்சர் அவிநாசி தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். இது மக்களுக்கு பெரிய வாய்ப்பு. அவிநாசி அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை. எனவே இங்கு சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் முருகன் வெற்றி பெற வேண்டும். அவரை ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று வலியுறுத்தினார்.

    மேலும் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வளர்ச்சியும் இல்லை. சிலிண்டர் மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தி.மு.க.வின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. 

    இதையும் படிங்க: வந்தவன், போனவனை நம்புற?! என்னை நம்ப மாட்டியா? கோவில்பட்டியில் கொந்தளித்த சீமான்!!

    கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடக்கும்போது சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று முதல்வர் எப்படி சொல்ல முடியும்?

    AnnamalaiAvinashi

    தி.மு.க. அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 403 புதிய தனியார் பார் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் 110 எப்.எல்.2 பார் அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிதான் தமிழக வரலாற்றில் மிக மோசமான ஆட்சி” என்று தாக்குதல் தொடுத்தார்.

    அவிநாசியில் முருகன் வெற்றி பெற்றால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் குறைகளை நீக்கி முழுமைப்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை உறுதியளித்தார்.

    திருப்பூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அண்ணாமலை, தி.மு.க.வின் திருப்பூர் தெற்கு வேட்பாளர் தினேஷ்குமாரை ‘குட்டி செந்தில் பாலாஜி’ என்று விமர்சித்தார். திருப்பூரை ‘டாலர் சிட்டி’யிலிருந்து ‘குப்பை சிட்டி’யாக மாற்றியதே அவரது சாதனை என்று கூறினார்.

    மேலும், முதல்வர் ஸ்டாலின் 2021 முதல் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பெறும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

    மேலும் படிங்க
    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா
    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    இந்தியா
    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா
    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    இந்தியா
    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    இந்தியா
    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share