• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    Author By Shanthi M. Fri, 10 Jul 2026 11:18:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ed-raid-in-tamil-nadu-today

    சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் காலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களின் இல்லங்களை மையப்படுத்தியுள்ளன.

    சென்னையில் முக்கியமாக இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில், குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் நசீர் என்பவரது இல்லத்தில் ஆறு அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. நசீர் தொழிலதிபராக செயல்பட்டு வரும் நிலையில், அவரது வீட்டில் நடைபெறும் சோதனை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அதேபோல், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆஸ்மி என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: மம்தா கட்சிக்கு அமலாக்கத்துறை ஷாக்..!! ரூ.440 கோடி வங்கிப் பணம் முடக்கம்..!!

    Enforcement Directorate

    இதேவேளையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கறம்பக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி செல்லையாவின் மகன் திருக்குமரன் வீட்டில் ஏழு பேர் கொண்ட இரண்டு குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன. வெல்டிங் பட்டறை நடத்தி வரும் திருக்குமரன், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

    மேலும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பயாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் பயாஸ் வீட்டில் ஆறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை பெருங்களூரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை குழு சோதனை நடத்தி வருகிறது. எண்ணெய் ஆலை நடத்தி வரும் பாக்யராஜ் வீட்டிலும் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த சோதனைகள் அனைத்தும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனைக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் பணப் பரிவர்த்தனை தொடர்பான சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக அமலாக்கத்துறை எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!! காரணம் என்ன..??

    மேலும் படிங்க
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share