• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகள் அச்சமற்ற நிலையில் இருப்பது முதல்வருக்கு உறுத்தவில்லையா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Raja Thu, 03 Jul 2025 21:32:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami has questioned whether the cm is not bothered by the fact that the criminals are so fearless as to kidnap and murder a boy

    சிறுவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, நேற்று மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    CM Stalin

    மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய பொம்மை முதல்வருக்கு உறுத்தவில்லையா?

    இதையும் படிங்க: ''வேற மாதிரி ஆகிவிடும்'' மிரட்டிய எஸ்பி.. கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி..!

    CM Stalin

    மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

    CM Stalin

    "இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்?" என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, "இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்?" என்பதில் மாற்ற வேண்டும் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #SORRY.. ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி..!

    மேலும் படிங்க
    கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK".. சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா.. விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!

    கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK".. சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா.. விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!

    சினிமா
    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    தமிழ்நாடு
    அப்பாடா..!! சரசரவென சரிந்த தங்கம் விலை.. நகை கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    அப்பாடா..!! சரசரவென சரிந்த தங்கம் விலை.. நகை கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    அரசியல்
    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    உலகம்
    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!

    தமிழ்நாடு
    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!

    அரசியல்
    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

    உலகம்
    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share