• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது.  பறக்கும் படை குழு,  நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவாகனங்கள் நிலக்கோட்டை தொகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 07:19:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-code-of-conduct flying squad action

     2026 சட்டப்பேரவை தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. நேற்று  மாலை இந்திய தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற   தேர்தல் தேதியை அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ஒரே கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் மார்ச் 30-ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 06-ஆம் தேதி மனு தாக்களுக்கு கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை  ஏப்ரல் 07-ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறுவது ஏப்ரல் 09-ஆம் தேதி என தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மாவட்ட ஆட்சியர் சரவணன்  பறக்கும் படை குழு,  நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவாகனங்களை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். அனைத்து தொகுதிக்கும் பறக்கும் படை குழு,  நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

    ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3  பறக்கும் படை குழு,  3 நிலையான கண்காணிப்பு குழு, 1,வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்கள் வீதம் சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறது. அதிநவீன கண்காணிப்பு கேமராவுடன் முதல் நிலை அதிகாரி, ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், ஒரு  காவலர்,  மற்றும் கேமரா  ஒளிப்பதிவு செய்யும் நபர் மற்றும் வாகன ஓட்டுனர் என ஆய்வு குழுவினர் சோதனை வாகனத்தில் தேர்தல் குறித்த புகார்களை விசாரணை செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்துவது, வாகனங்களை சோதனை செய்வது என வாகனை தணிக்கைகளில் இந்த குழு செயல்பட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: அடேங்கப்பா... ஓராண்டில் பாஜகவுக்கு இவ்வளவு கோடி வருமானமா? - வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்...!

    ஒரு சோதனை ஆய்வு  குழுவினருக்கு 8  மணி நேர பணி என்கிற அடிப்படையில், காலை 8 மணி முதல் மதியம், 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளனர்.அந்த அடிப்படையில்

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொடைரோடு  அருகே சுங்கச்சாவடி பகுதிகள் மற்றும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பைபாஸ் ரோடு, உசிலம்பட்டி ரோடு சின்னுப்பட்டி பகுதிகளில்  பறக்கும் படை நிலையான கண்காணிப்பு  ஆய்வு குழுவினர் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: விறுவிறு தொகுதி பங்கீடு... 5 கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 தொகுதி..! திமுக தலைமை முடிவு..!!

    மேலும் படிங்க
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share