• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வரட்டா.. சமையல் கூடத்திற்குள் இருந்த தண்ணீர் கேனை லாவகமாக சுருட்டி சென்ற காட்டு யானை.. வீடியோ வைரல்..!

    கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உணவு கூடத்தர்கள் புகுந்த ஒற்றை ஆணை அங்கு இருந்த தண்ணீர் தூக்கி செல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.
    Author By Inba Mon, 24 Feb 2025 16:24:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elephant-roam-in-coimbatore

    மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சற்று அதிகரித்துள்ளது. உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை தேடி அவ்வப்போது வனவிலங்குகள் மக்கள் வசப்படத்திற்குள் நுழைவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றே கூறலாம். அவ்வப்போது உயிர் சேதங்கள் நிகழ்வதும் சகஜமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கோவை வெள்ளையங்கிரி மலை அடிவார பகுதியில் உணவு கூடத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, தண்ணீர் கேனை தூக்கிச்செல்லும் காட்சிகளும் வனத்துறையினர் அதனை வாகனத்தில் விரட்டிய போது வாகனத்தை ஆக்ரோஷமாக யானை முட்டி தள்ளிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    #coimbatore

    முன்னதாக கோயில் முன்பு இருக்கும் பூஜை பொருட்கள் கடைகள் அன்னதான கூடம் உள்ளிட்டவைகள் உள்ளதால் உணவு தேடிவரும் யானைகள் அவற்றில் புகுந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு செல்கின்றன. முன்னதாக தண்ணீர் கேன் எடுத்துச் சென்ற ஒற்றை யானை சிறிது நேரம் கூட உணவு கூடத்திற்கு அருகையே முகாமிட்டு இருந்தது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இது குறித்து பக்தர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் வாகனத்தில் ஒலி எழுப்பி ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். வாகனத்தின் சத்தம் கேட்டு சில மீட்டர் தூரம் வேகமாக ஓடிய காட்டு யானை ஒரு கட்டத்தில் திரும்பி நின்று வனத்துறை வாகனத்தையும் முட்டி தள்ளியது.

    இதையும் படிங்க: இதுக்கு மேல போ முடியாது.. பாதியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.. மூன்று கி.மீ., வரை உடலை தூக்கிச் சென்ற அவலம்..

    இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share