• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு மேல போ முடியாது.. பாதியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.. மூன்று கி.மீ., வரை உடலை தூக்கிச் சென்ற அவலம்..

    கோவை அருகே சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் இயக்க மறுத்ததால், அவர் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சடலத்தை உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    Author By Inba Mon, 24 Feb 2025 13:04:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    relatives carried dead body in dolly without proper roads

    கோவை மாவட்டம் கதம்பன் கொம்பை பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். காரமடை அடுத்துள்ள இந்த வசந்து வரும் பழங்குடியின மக்கள் போதிய வசதி இன்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக மலையிலிருந்து கீழே வருவதற்கும் கீழே இருந்து மலை கிராமங்களுக்கு செல்வதற்கும் சாலை வசதி இல்லாததால்  அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கடம்பன்கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் மணி. கூலி தொழிலாளியான இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை அவரது உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    #coimbatore

    இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை உடற்கூராய்விற்கு பின்னர் மருத்துவமனை அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது. அப்போது உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது காரமடை அருகே நீரடி என்ற பகுதியை ஆம்புலன்ஸ் வாகனம் வந்தடைந்ததை அடுத்து, அதற்கு அடுத்த பகுதிகளில் உள்ள சாலை பகுதிகளுக்குச் செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் நீரடி பகுதியிலேயே நின்றுள்ளது.

    இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!

    #coimbatore

    மேலும் இதற்கு மேல் வாகனத்தை இயக்க முடியாது எனக் கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் மறுக்கவே மேலும் மற்ற சில உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உறவினர்கள் பலர் நீரடி கிராமத்திற்கு சென்றுள்ளனர். உறவினர்கள் மாம்புலன்ஸ் டிரைவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, உயிரில் உடலை துணியால் சுற்றி, டோலி மூலம் தோலில் வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உடலை சுமந்தே சென்றுள்ளனர். பின்னர் மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஊழல் முறையான இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நலடக்கம் செய்யப்பட்டது.

    #coimbatore

    தொடர்ந்து போதிய சாலை வசதிகள் இல்லாததால் அவ்வப்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மருத்துவமனை செல்வதற்கு கூட அவதிக்குள்ளாவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கினால் மலை கிராமத்திலேயே முடங்கி கிடப்பதாகவும் வேதனை தரும் அதனால் விரைவில் சாலை வசதி ஆக ஏற்படுத்தி தருமாறு பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உறவினர்கள் சிலர் மணியின் உடலை சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு தூக்கிச் செல்லும் வீடியோ ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்போது நெடிசன்களின் வசைபாடலுக்கு உள்ளாகியுள்ளது.

    இதையும் படிங்க: அதிகரிக்கும் மோசடி கும்பல்.. பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share