• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கள்ளநோட்டு அடிப்பதற்காக 40 கட்டு ப்ளாக் பேப்பர்ஸ்?.... சென்னை மருத்துவர் வீட்டில் சிக்கியது எப்படி?

    சென்னையில் மருத்துவர் வீட்டில் கருப்பு நிற தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் கைது
    Author By Amaravathi Thu, 16 Jul 2026 10:18:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fake currency doctor house raid

    சென்னையில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் ரூபாய் நோட்டுகளின் அளவிலான கருப்பு நிற தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் மருத்துவர் ஒருவரின் வீட்டில், கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் கருப்பு நிற தாள்கள் 40 கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தற்போது தமிழரசி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த மருத்துவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த நிலையில், அந்த வீட்டில் குடியிருந்தவர்கள்தான் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.... சிக்கிய தவெக நிர்வாகி சிறையில் அடைப்பு... நீதிமன்ற காவல்..!

    குறிப்பாக, இந்த கருப்பு நிற தாள்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, இதற்கு முன்பு இதுபோன்ற மோசடி சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா, இந்த தாள்கள் கள்ளநோட்டு தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைக்காக வைத்திருந்தனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ராமாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று, வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு, ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கருப்பு நிற தாள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மருத்துவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவர் அங்கு இல்லாததுடன், வீடு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் வீட்டை திறந்து முழுமையாக சோதனையிட்ட போலீசார், அலுமினிய சூட்கேஸில் ரூபாய் நோட்டுகளின் அளவிலான, அச்சிடப்படாத கருப்பு நிற தாள்கள் 40 கட்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு நிற தாள்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழரசி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், அவர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது எப்படி, அவர்களுக்கு பின்னால் வேறு யார் யார் உள்ளனர், இந்தச் சம்பவத்துக்கு தொடர்புடையவர்கள் இன்னும் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ராமாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய 6 பேர் சஸ்பெண்ட்..! சென்னை கார்ப்பரேஷனில் Action Mode..!

    மேலும் படிங்க
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்; போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்; போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்!

    அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!

    CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    பா.ம.க.வில் பதவி பங்கீடு தொடக்கம்... ராமதாஸ் அணிக்கு முக்கிய பொறுப்புகள்? அன்புமணி தரப்பு தனி கவனம்!

    பா.ம.க.வில் பதவி பங்கீடு தொடக்கம்... ராமதாஸ் அணிக்கு முக்கிய பொறுப்புகள்? அன்புமணி தரப்பு தனி கவனம்!

    அரசியல்
    த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?

    த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share