• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    விஜய் தற்போது வாக்குறுதிக்கு எதிரான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
    Author By Amaravathi Sat, 13 Jun 2026 07:43:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Farmers loan good news announcement

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்  2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஏக்கர் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முழுவதும் தள்ளுபடி என்றும், ஐந்து ஏக்கர் மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பின்பு அந்த வாக்குறுத்தியை நிறைவேற்றுகிறேன் என்கிற பெயரில் வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் முழுமையான கடன் தள்ளுபடி என்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் அதேபோல தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற விவசாயிகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐந்து ஏக்கர் வரை இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த நிலையில், வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் தள்ளுபடி என்கிறது அதிர்ச்சியையும்,  ஏமாற்றத்தையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. 

    விஜய் தற்போது வாக்குறுதிக்கு எதிரான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், வர உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பிரச்சனையைக் கிளப்ப தயாராகி வருகின்றன. 

    இதையும் படிங்க: சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    இதனை முன்கூட்டியே கணித்த முதலமைச்சர் விஜய், தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் போது அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளாராம். பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சதவீதத்தை அதிகரித்து அறிவிக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலக அதிகாரிகள் தீயாய் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: ”அந்த சத்தம்...” - தமிழக மக்கள் பாடும் பாட்டு கேட்கலையா விஜய் அண்ணா?... வறுத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    உலகம்
    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    தமிழ்நாடு
    தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

    தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

    தமிழ்நாடு
    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    உலகம்
    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    தமிழ்நாடு
    தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

    தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

    தமிழ்நாடு
    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share