• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யூடியூபர் ஹரிஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... மற்றொரு யு-டியூபரான ஜேசன் சாமுவேல் கைது...!

    இதன் அடிப்படையில் தலைமறவாக இருந்த ஜேசன் சாமுவேலை தேடி வந்த கானாத்தூர் போலீசார், புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவரை தற்போது கைது செய்துள்ளனர். 
    Author By Amaravathi Thu, 22 Oct 2026 09:49:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    finance with harish suicide youtuber jason-samuel-arrested

    ‘Finance With Harish’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் நிதி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வந்த 27 வயதான ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் யூடியூபர் ஜேசன் சாமுவேல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

    யார் இந்த ஹரிஷ்?

    புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயதான ஹரிஷ் நிதி ஆலோசனை சம்பந்தமான கன்டெண்ட்களை உருவாக்கி வந்தார். ‘Finance With Harish’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்களில் முதலீடு, பண மேலாண்மை மற்றும் நிதி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வந்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: "ரங்கோலியும் தீப ஒளியும்"..! பாரம்பரியம்..!! தீபாவளியையொட்டி அமெரிக்கா தபால் தலை வெளியீடு.!!

    சர்ச்சை எப்படித் தொடங்கியது?

    ஹரிஷ் நிதி ஆலோசனைகளை வழங்குவதற்குத் தேவையான செபி (SEBI) பதிவு மற்றும் ஆம்பீ (AMFI) தொடர்பான தகுதிகள் குறித்து ஜேசன் சாமுவேல் கேள்வி எழுப்பியதாக கூறப்படுஇறது.  அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்ட காணொளியில், ஹரிஷ் முறையான அங்கீகாரம் இல்லாமல் நிதி ஆலோசனைகளை வழங்குவதாகவும், தனது தகுதிகள் குறித்து தவறான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் ஜேசன் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து ஹரிஷின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அவரைச் சுற்றி இணையத்தில் கடுமையான விமர்சனங்களும் எதிர்மறையான கருத்துகளும் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவங்களால் ஹரிஷ் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். 

    ஹரிஷின் மரணம்:

    அக்டோபர் 20ஆம் தேதி, சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் வாடகை வில்லாவில் ஹரிஷ் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இறப்பதற்கு முன்பு ஹரிஷ் காணொளி ஒன்றைப் பதிவு செய்திருந்ததாகவும், அதில் தனது சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதையும், தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிகிறது. அந்தக் காணொளியை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

    தந்தை அளித்த புகாரில் கூறியிருப்பது என்ன?

    ஹரிஷின் தந்தை விநாயகம், கானாத்தூர் காவல் நிலையத்தில் ஜேசன் சாமுவேலுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். தனது மகன் மீது அவதூறான காணொளிகள் வெளியிடப்பட்டதாகவும், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் மூலம் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் பெயர்களைப் பயன்படுத்தி, தனது மகனிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் தந்தை குற்றம்சாட்டியிருந்தார்.

    ஜேசன் சாமுவேலின் விளக்கம்:

    தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேசன் சாமுவேல் மறுத்துள்ளார். ஹரிஷைத் தனிப்பட்ட முறையில் துன்புறுத்தவில்லை என்றும், நிதி ஆலோசனை வழங்குவதற்கான தகுதிகள் மற்றும் உரிமங்கள் குறித்து பொதுமக்களின் நலன் கருதி கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். ஹரிஷின் மரணம் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். 

    ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டது எப்படி?

    ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அக்டோபர் 21ஆம் தேதி கானாத்தூர் காவல்துறையினர் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதன் அடிப்படையில் தலைமறவாக இருந்த ஜேசன் சாமுவேலை தேடி வந்த கானாத்தூர் போலீசார், புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவரை தற்போது கைது செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... “இனி அரசே நேரடி விற்பனை”... சி.எம். விஜய் போட்ட அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    ஓயாத SIR பிரச்சனை..! அதுக்குள்ள SSR..! மக்கள் அலையனுமா.? வேல்முருகன் காட்டம்..!

    ஓயாத SIR பிரச்சனை..! அதுக்குள்ள SSR..! மக்கள் அலையனுமா.? வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! என்ன தெரியுமா..??

    பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! என்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    முதலமைச்சர் முன் உள்ள ஊழல் கோப்புகள் விரைவில் வெளிவரும்! அமைச்சர் மரிய வில்சன் எச்சரிக்கை!

    முதலமைச்சர் முன் உள்ள ஊழல் கோப்புகள் விரைவில் வெளிவரும்! அமைச்சர் மரிய வில்சன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சவுதி அரம்கோ எண்ணெய் ஆலையில் ட்ரோன் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர் உட்பட 2 பேர் காயம்!

    சவுதி அரம்கோ எண்ணெய் ஆலையில் ட்ரோன் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர் உட்பட 2 பேர் காயம்!

    உலகம்
    கேங்ஸ்டர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே... நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ‘அக்கா’ வெப் சீரிஸ் டிரெய்லர்..!

    கேங்ஸ்டர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே... நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ‘அக்கா’ வெப் சீரிஸ் டிரெய்லர்..!

    சினிமா
    தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..! எழிலகத்தில் CM விஜய்..! அவசரகால செயல்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு..!

    தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..! எழிலகத்தில் CM விஜய்..! அவசரகால செயல்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓயாத SIR பிரச்சனை..! அதுக்குள்ள SSR..! மக்கள் அலையனுமா.? வேல்முருகன் காட்டம்..!

    ஓயாத SIR பிரச்சனை..! அதுக்குள்ள SSR..! மக்கள் அலையனுமா.? வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! என்ன தெரியுமா..??

    பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! என்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    முதலமைச்சர் முன் உள்ள ஊழல் கோப்புகள் விரைவில் வெளிவரும்! அமைச்சர் மரிய வில்சன் எச்சரிக்கை!

    முதலமைச்சர் முன் உள்ள ஊழல் கோப்புகள் விரைவில் வெளிவரும்! அமைச்சர் மரிய வில்சன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சவுதி அரம்கோ எண்ணெய் ஆலையில் ட்ரோன் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர் உட்பட 2 பேர் காயம்!

    சவுதி அரம்கோ எண்ணெய் ஆலையில் ட்ரோன் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர் உட்பட 2 பேர் காயம்!

    உலகம்
    தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..! எழிலகத்தில் CM விஜய்..! அவசரகால செயல்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு..!

    தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..! எழிலகத்தில் CM விஜய்..! அவசரகால செயல்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு..!

    தமிழ்நாடு
    ரஷ்யா–உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்!

    ரஷ்யா–உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share