• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் தேர்வுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! SFI அமைப்பினர் மீது பாய்ந்த வழக்குகள்..!

    நீட் தேர்வுக்கு எதிராக போராடிய எஸ் எப் ஐ அமைப்பினர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 15 May 2026 09:18:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fir

    நீட் என்பது National Eligibility cum Entrance Test என்று அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு ஆகும். இது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தமிழில் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது. இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், மருத்துவக் கல்வியில் தரத்தை உறுதி செய்வதும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் ஆகும். முன்பு மாநில அளவில் தனித்தனியே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் இப்போது NEET மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 

    fir

    இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG 2026 கடந்த மே மூன்றாம் தேதி நடைபெற்ற முடிந்தது. ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    இந்த நிலையில், நீட் குளறுபடிகளை கண்டித்து SFI அமைப்பினர் போராட்டம் நடத்தி இருந்தனர். சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்று உள்ளனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இந்த நிலையில் SFI அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 43-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. 

    இதையும் படிங்க: முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    மேலும் படிங்க
    ஆர்.ஜே. பாலாஜி வேண்டுதல் வீண்போகல..!! கிரீன் சிக்னல் கொடுத்த producer.. இன்றே ரிலீசானது சூர்யாவின்

    ஆர்.ஜே. பாலாஜி வேண்டுதல் வீண்போகல..!! கிரீன் சிக்னல் கொடுத்த producer.. இன்றே ரிலீசானது சூர்யாவின் 'கருப்பு'..!

    சினிமா
    ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்... ரூ.3.4 கோடிக்கு மெகா ஊழல்... ஷாக்கில் பக்தர்கள்...!

    ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்... ரூ.3.4 கோடிக்கு மெகா ஊழல்... ஷாக்கில் பக்தர்கள்...!

    தமிழ்நாடு
    அப்படியே யூடர்ன் போட்ட தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..??

    அப்படியே யூடர்ன் போட்ட தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?

    #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?

    இந்தியா
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்.. இபிஎஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி... பதவி பறிபோன மறுநாளே திடீர் மாற்றம்...!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்.. இபிஎஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி... பதவி பறிபோன மறுநாளே திடீர் மாற்றம்...!

    அரசியல்
    கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

    கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

    இந்தியா

    செய்திகள்

    ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்... ரூ.3.4 கோடிக்கு மெகா ஊழல்... ஷாக்கில் பக்தர்கள்...!

    ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்... ரூ.3.4 கோடிக்கு மெகா ஊழல்... ஷாக்கில் பக்தர்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?

    #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?

    இந்தியா
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்.. இபிஎஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி... பதவி பறிபோன மறுநாளே திடீர் மாற்றம்...!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்.. இபிஎஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி... பதவி பறிபோன மறுநாளே திடீர் மாற்றம்...!

    அரசியல்
    கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

    கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

    இந்தியா
    காலையிலேயே குட்நியூஸ்... மகளிர் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000 வந்தாச்சு... மே மாதத்திற்கான தொகை வரவுவைப்பு...!

    காலையிலேயே குட்நியூஸ்... மகளிர் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000 வந்தாச்சு... மே மாதத்திற்கான தொகை வரவுவைப்பு...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கில் போட்டியிடும் ஸ்டாலின்?... தவெக தலையில் இறங்கியது பேரிடி... தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்...!

    திருச்சி கிழக்கில் போட்டியிடும் ஸ்டாலின்?... தவெக தலையில் இறங்கியது பேரிடி... தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share