• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குட்நியூஸ் மக்களே...!! தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி ஏடிஎம்மில் தங்க நகைக்கடன்..!

    AI தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டின் முதல் தங்க நகைகடன் ஏடிஎம், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் திறந்து வைக்கப்பட்டது. 
    Author By Amaravathi Tue, 01 Jul 2025 14:12:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    First Time in Tamilnadu AI Gold loan ATM opened

     AI தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டின் முதல் தங்க நகைகடன் ஏடிஎம் இயந்திரத்தை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திறந்து வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 ஆம் ஆண்டு இந்தியரால் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு கிளைகளுடன் இந்தியா முழுவதும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது. தங்க நகை கடன் வசதியை மேம்படுத்தும் வகையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கிளையில் தங்க நகை கடன் ஏடிஎம் இயந்திரத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    gold Loan ATM

    அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் தங்க நகை கடன் ஏடிஎம் இயந்திரம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர்  மற்றும் செயல் அலுவலர் மாதம் வெங்கட ராவ் திறந்து வைத்தார். 

    இதையும் படிங்க: எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    gold Loan ATM
    ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய நகை கடன் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் வாடிக்கையாளரின் செல் நம்பர், ஆதார் நம்பர் உள்ளிட்டவற்றை செலுத்திய பிறகு தங்க நகையை இயந்திரத்தின் ஒரு பகுதியில் வைத்தால் நகையின் மதிப்பு அறிவிக்கப்படும்.. வாடிக்கையாளர் செலுத்திய நகைக்கு வழங்கப்படும் தொகையின் மதிப்பு திரையில் தெரிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்க நகைக்கு பதிலாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். பல்வேறு வசதிகளுடன் தங்க நகைகடன் ஏடிஎம் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    gold Loan ATM


    இது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் மாதம் வெங்கட ராவ் கூறுகையில்: தங்க நகை கடை ஏடிஎம் இயந்திரம் முதன் முதலில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்களிடம் அதிக அளவு வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியால் வாடிக்கையாளர்களின் காலவிரயம் முற்றிலும் தவிர்க்கப்படும். அதேபோல் அடகு வைக்கப்படும் நகைகளின் தங்கதன்மை உறுதிப்படுத்தப்படும் என கூறினார்.

    இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    மேலும் படிங்க
    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    தமிழ்நாடு
    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு
    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    தமிழ்நாடு
    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    உலகம்
    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

    சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    தமிழ்நாடு
    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு
    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    தமிழ்நாடு
    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    உலகம்
    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள்... சீமான் பகீர் ரிப்போர்ட்!!

    திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள்... சீமான் பகீர் ரிப்போர்ட்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share