• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விடுபட்ட மாணவர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 29 May 2026 17:46:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Government Arts and Science College Admission: Online Application Reopens from June 1

    தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளில் சேரத் தவறிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ஆம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 181 கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தமாக 1,26,959 இடங்கள் (ஷிப்ட் 1-ல் 1,01,022 இடங்கள் மற்றும் ஷிப்ட் 2-ல் 25,937 இடங்கள்) உள்ள நிலையில், இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பை வழங்கும் நோக்கில், இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட உள்ளது.

    அமைச்சர் பி.விஸ்வநாதன்

    மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தடையின்றி விண்ணப்பிக்கலாம் என்றும், சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான முழு விவரங்களையும் இதே இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், சொந்தமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) அமைக்கப்பட்டு, அதன் மூலமாக விண்ணப்பிக்க சிறப்பு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!

    இந்த மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் உதவி மைய எண்களான 044-24343106 மற்றும் 24342911 ஆகிய தொலைபேசி எண்களைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் அமைச்சர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    மேலும் படிங்க
    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    தமிழ்நாடு
    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    இந்தியா
    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் காவல்துறைக்கு புதிய டிஜிபி... ஐபிஎஸ் மகேஷ் குமார் அகர்வால் நியமித்து தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாட்டின் காவல்துறைக்கு புதிய டிஜிபி... ஐபிஎஸ் மகேஷ் குமார் அகர்வால் நியமித்து தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    ஜூன் 4ம் தேதி ஓப்பனிங்..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    ஜூன் 4ம் தேதி ஓப்பனிங்..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share