• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குட்கா, பான் மசாலா புகையிலைப் பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி..!

    குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Editor Mon, 26 May 2025 17:06:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gudka-banned-extended-for-one-more-year

    குட்கா, பான் மசாலாவை ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. 

    banned

    தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் அடிப்படையில், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

    இதையும் படிங்க: #BREAKING அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை.. EDக்கு இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

    banned

    அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2026-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    குறிப்பாக, புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கலாச்சாரத்தை காக்க என்ன செய்தார்கள்? திமுகவை மறைமுகமாக சீண்டி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!

    மேலும் படிங்க
    ஜெயித்தது கருணாநிதி சென்டிமெண்ட்!!  ஆட்சியை தக்க வைப்பதில் தடுமாறும் திமுக!! தொடரும் தோல்விகள்!

    ஜெயித்தது கருணாநிதி சென்டிமெண்ட்!! ஆட்சியை தக்க வைப்பதில் தடுமாறும் திமுக!! தொடரும் தோல்விகள்!

    அரசியல்
    எதிர்க்கட்சியாக செயல்படுவோம்..! நீங்க இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை..! மனம் திறந்த ஸ்டாலின்..!

    எதிர்க்கட்சியாக செயல்படுவோம்..! நீங்க இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை..! மனம் திறந்த ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    இரு முதலமைச்சர்களுக்கு பதவி பிரமாணம்! பயங்கர பிசி மூடில் கவர்னர் அர்லேக்கர்!!

    இரு முதலமைச்சர்களுக்கு பதவி பிரமாணம்! பயங்கர பிசி மூடில் கவர்னர் அர்லேக்கர்!!

    அரசியல்
    இனி முதல்வர் இல்லை!!  தோல்விக்கு பின்னும் மொத்தமாக மாறிய மு.க.ஸ்டாலின்! அதிரடி நீக்கம்!

    இனி முதல்வர் இல்லை!! தோல்விக்கு பின்னும் மொத்தமாக மாறிய மு.க.ஸ்டாலின்! அதிரடி நீக்கம்!

    அரசியல்
    சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அடேய்.. உங்களுக்கு எதிர்கட்சில இருக்குறது திமுக..!! எங்க ஆட்டத்த பார்த்ததில்லையே - நடிகை ஜூலி காட்டம்..!

    அடேய்.. உங்களுக்கு எதிர்கட்சில இருக்குறது திமுக..!! எங்க ஆட்டத்த பார்த்ததில்லையே - நடிகை ஜூலி காட்டம்..!

    சினிமா

    செய்திகள்

    ஜெயித்தது கருணாநிதி சென்டிமெண்ட்!!  ஆட்சியை தக்க வைப்பதில் தடுமாறும் திமுக!! தொடரும் தோல்விகள்!

    ஜெயித்தது கருணாநிதி சென்டிமெண்ட்!! ஆட்சியை தக்க வைப்பதில் தடுமாறும் திமுக!! தொடரும் தோல்விகள்!

    அரசியல்
    எதிர்க்கட்சியாக செயல்படுவோம்..! நீங்க இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை..! மனம் திறந்த ஸ்டாலின்..!

    எதிர்க்கட்சியாக செயல்படுவோம்..! நீங்க இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை..! மனம் திறந்த ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    இரு முதலமைச்சர்களுக்கு பதவி பிரமாணம்! பயங்கர பிசி மூடில் கவர்னர் அர்லேக்கர்!!

    இரு முதலமைச்சர்களுக்கு பதவி பிரமாணம்! பயங்கர பிசி மூடில் கவர்னர் அர்லேக்கர்!!

    அரசியல்
    இனி முதல்வர் இல்லை!!  தோல்விக்கு பின்னும் மொத்தமாக மாறிய மு.க.ஸ்டாலின்! அதிரடி நீக்கம்!

    இனி முதல்வர் இல்லை!! தோல்விக்கு பின்னும் மொத்தமாக மாறிய மு.க.ஸ்டாலின்! அதிரடி நீக்கம்!

    அரசியல்
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!! திருச்சி கிழக்குக்கு புதிய வேட்பாளர்! மீண்டும் தேர்தல்!!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!! திருச்சி கிழக்குக்கு புதிய வேட்பாளர்! மீண்டும் தேர்தல்!!

    அரசியல்
    அதிகார திமிர்... வாரி கொட்டிய ஊழல் பணம் வீணா போச்சா..? ஆதவ் அர்ஜுனா கருத்து..!!

    அதிகார திமிர்... வாரி கொட்டிய ஊழல் பணம் வீணா போச்சா..? ஆதவ் அர்ஜுனா கருத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share