• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவை வேக வைத்த கொடூர விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
    Author By Nila Sat, 29 Aug 2026 11:57:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Guduvanchery murder case

    சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர வைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயத்துன் நிஷா என்ற பெண், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மசூதித் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். அதே வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பகபதி மாஜி ஆகியோரும் தங்கியிருந்தனர்.

    ஆகஸ்ட் தொடக்கத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ராவை அடைந்தபோது, பொதுப் பெட்டியில் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் ரயில்வே ஊழியர்கள் அதைத் திறந்து பார்த்தனர். உள்ளே தலை மற்றும் கைகள் இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கவர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் உடனடியாக போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.

    arrest

    ஆக்ரா ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அதே மாதிரியான சிவப்பு சூட்கேஸை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறியது தெரியவந்தது. அவர்கள் சூட்கேஸை ரயிலில் விட்டுவிட்டு வேறொரு ரயிலில் கூடுவாஞ்சேரிக்குச் சென்றிருந்தனர். இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு தமிழக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

    இதையும் படிங்க: ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சூட்கேஸில் உடல் பாகங்கள்! கூடுவாஞ்சேரி கொலையில் திடுக் திருப்பம்!

    கூடுவாஞ்சேரி வீட்டை அடையாளம் கண்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு சமையலறையில் பிரியாணி சமைக்கப் பயன்படும் பெரிய அண்டா ஒன்று இருந்தது. அதில் ரத்தக் கறைகளும், மைதா மாவும், காய்கறிகளும் கலந்த நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாணிக் உத்தின் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மணிப்பூரில் தலைமறைவாக இருந்த மாணிக்கை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கைதாகி உள்ள மாணிக் புதின் லஸ்கரின் காதலியை போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு தொடர்பான கொலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: "அடித்தே கொலை"..! சபரிவர்மன் கொலை வழக்கு... சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

    மேலும் படிங்க
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    சினிமா
    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    சினிமா
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்
    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    அரசியல்
    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்!  மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்! மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    தமிழ்நாடு
    சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share