• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சி.எம். இதை செய்ய வேண்டிய அவசியமே இல்ல...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு...!

    இதை முதலமைச்சர் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர் சார்பில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் செய்து வருகிறோம்
    Author By Amaravathi Fri, 26 Jun 2026 15:31:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gummodipondi mla controversial talk

    பெரியபாளையம் அருகே வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மக்களின் மேல் உள்ள அக்கறையால் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளித்து வருகிறோம். அனைத்தையும் முதலமைச்சர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செய்வார்கள். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு. 

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். இவர்களில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்த நிலையில், வேல்ஸ், வெங்கடேஸ்வரா, ஸ்டான்லி, ராஜீவ்காந்தி என 4 மருத்துவமனைகளில் 43 வட மாநிலத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மஞ்சங்கரணையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    மேலும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி கேட்ட போது, செய்தியாளர்களை சந்திக்க மறுத்து வேகமாக கார் ஏறி அமைச்சர் குமார் புறப்பட்டு சென்றார். அமைச்சருக்கு பதிலாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  மருத்துவமனை என்பதால் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படக்கூடாது என அமைச்சர் புறப்பட்டு சென்றார் எனவும், மக்களின் மேல் உள்ள அக்கறையால் தான் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும், எந்தத் தவறும் செய்யாததால் யாரைக் கண்டும் நாங்கள் அஞ்ச வேண்டியது இல்லை என கூறினார்.

    இதையும் படிங்க: சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!

    மருத்துவத்தில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்களை வரவழைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தும் குணமடைந்தவர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றும், இதை முதலமைச்சர் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர் சார்பில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் செய்து வருகிறோம் எனவும் தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றுவது தான் முதல் வேலை அந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம் என கூறினார்.
     
    இதையும் படிங்க: "கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனம்!

    தமிழ்நாடு
    முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

    முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

    தமிழ்நாடு
    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!

    ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!

    இந்தியா
    "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

    "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share