• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடிச்சி நொறுக்குங்க.. சொன்ன மாதிரியே செய்த மோடி.. தவிடுபொடியாகும் பாகிஸ்தான்..! 

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவரின் வீடுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. 
    Author By Amaravathi Fri, 25 Apr 2025 10:25:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    houses-of-two-let-terrorists-destroyed

    காஷ்மீரில் சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் மோடி நேற்று பீகாரில் நடந்த கூட்டத்தில் சூளுரைத்திருந்தார். 

    Jammu and Kashmir

    அதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான பணிகள் வேகம் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய இருப்பிடங்களில் தற்பொழுது இந்திய ராணுவம் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு பயங்கரவாதிகள் ஊடுருவி தான் அந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    Jammu and Kashmir

    இதனிடையே, இந்திய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடைய வீடுகளை வெடிவைத்து தகர்த்தியுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளின் வீட்டை இடித்து மண்ணோடு, மண்ணாக இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியுள்ளது. ஆஸீப் மற்றும் ஆதில் என்கின்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும்,  பாகிஸ்தானுக்கு சென்று பயிற்சி எடுத்து வந்தவர்கள் என்றும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 

    Jammu and Kashmir

    இதையும் படிங்க: கையில் கருப்புப்பட்டை அணிந்து தொழுகை நடத்துங்கள்! ஒற்றுமையை காட்டும் நேரம் இது.. அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்..!

    இந்த இருவரும் பஹல்காம் தாக்குதலில் மிக முக்கியமான நபர்களாக இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள டிராலின் மோங்காமா பகுதியில் அமைந்துள்ள ஆசிப் ஷேக் மற்றும் பிஜ்பெஹாராவின் குரேயில் உள்ள மற்றொரு லஷ்கர் பயங்கரவாதியான அடில் குரீயின் வீடுகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. 

    மேலும் ஓடி ஒழிந்திருக்கக்கூடிய அந்த பயங்கரவாதிகள் அனைவரையும் தேடக்கூடிய பணிகளும் வேகம் எடுத்திருக்கின்றன. பயங்கரவாதிகளுடைய இருப்பிடங்கள், அவர்களுக்கு அடைக்களம் கொடுத்த நபர்கள், வெளியிலிருந்து பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்களம்  கொடுத்தவர்களுடைய இல்லங்கள் என்று ஒவ்வொரு பகுதியிலும் தற்பொழுது சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

    இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்..! முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!

    மேலும் படிங்க
    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    என்ன சொல்ல.. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை..! கென் கருணாஸின் “யூத்” படத்திற்கு சிம்புவின் பாராட்டு..!

    என்ன சொல்ல.. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை..! கென் கருணாஸின் “யூத்” படத்திற்கு சிம்புவின் பாராட்டு..!

    சினிமா
    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    உலகம்
    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சென்சார் சிக்கலில் சிக்கிய ‘ஜனநாயகன்’..! மியூட் செய்யப்பட்ட அரசியல் வசனங்கள்.. அதிரடி காட்டிய தணிக்கை குழு..!

    சென்சார் சிக்கலில் சிக்கிய ‘ஜனநாயகன்’..! மியூட் செய்யப்பட்ட அரசியல் வசனங்கள்.. அதிரடி காட்டிய தணிக்கை குழு..!

    சினிமா

    செய்திகள்

    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    உலகம்
    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு ராணுவ பயிற்சி! மாஸ் கட்டிய வடகொரிய அதிபர்! போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் மகளுடன் கிம் ஜாங் உன்!

    மகளுக்கு ராணுவ பயிற்சி! மாஸ் கட்டிய வடகொரிய அதிபர்! போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் மகளுடன் கிம் ஜாங் உன்!

    உலகம்
    ATM-ல் மாதத்திற்கு 5 முறை மேல் பணம் எடுக்குறீங்களா..?? முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!! ஷாக் கொடுத்த இந்தியன் வங்கி..!!

    ATM-ல் மாதத்திற்கு 5 முறை மேல் பணம் எடுக்குறீங்களா..?? முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!! ஷாக் கொடுத்த இந்தியன் வங்கி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share