• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    குஜராத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணிநேரம் மின் விளக்கு மற்றும் ஏசி இல்லாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
    Author By Pandian Tue, 19 May 2026 14:27:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IndiGo Flight Faces Technical Glitch Passengers Struggle Without AC and Lights

    குஜராத் மாநிலத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணி நேரம் மின் விளக்குகளும் ஏசியும் செயலிழந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விமானத்திற்குள் வியர்த்து தவித்ததாக கூறப்படுகிறது.

    வதோதராவில் இருந்து டெல்லி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் சுமார் 160 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில், புறப்படும் முன்பாக திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தின் மின் விளக்குகள் அணைந்தன. அதோடு, ஏசியும் செயலிழந்ததால் விமானத்திற்குள் கடும் வெப்பம் நிலவியது.

    திடீரென ஏற்பட்ட இந்த கோளாறால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வெளியில் வெப்பமான காலநிலை நிலவியதால், விமானத்தின் உள்ளே மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக சிறு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    AirTravel

    சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் இருளிலும் வெப்பத்திலும் அமர்ந்திருந்தனர். தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரிசெய்ய முயன்ற நிலையில், பின்னர் மின்சாரம் மற்றும் ஏசி மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரிவான விளக்கம் வெளியிடவில்லை என்றாலும், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சமீப காலமாக இந்தியாவில் பல விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள், அவசர தரையிறக்கங்கள் மற்றும் தாமதங்கள் அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோடை வெப்பத்தில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் நீண்ட நேரம் காத்திருப்பது பாதுகாப்பு மற்றும் பயணிகள் வசதி தொடர்பாக மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    மேலும் படிங்க
    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    உலகம்
    மீண்டும் பயமுறுத்த வருகிறார் அருள்நிதி..!! ‘டிமான்ட்டி காலனி 3’ ரிலீஸ் அப்டேட் வந்தாச்சி.. குஷியில் ரசிகர்கள்..!

    மீண்டும் பயமுறுத்த வருகிறார் அருள்நிதி..!! ‘டிமான்ட்டி காலனி 3’ ரிலீஸ் அப்டேட் வந்தாச்சி.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    குற்றம்

    செய்திகள்

    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    உலகம்
    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    குற்றம்
    ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share