• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING நள்ளிரவில் பரபரப்பு... போலீசாரை தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்... ஈரோட்டில் நடந்தது என்ன?

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் காவல்துறையினரை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 22 Jul 2026 08:09:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Inmate escaped from jail

    சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த 30 வயதான நரேஷ்குமார், கொலை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    நேற்று, கோவை மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக அவரை காவல்துறையினர் சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

    இரவு நேரமாக இருந்ததால், கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுள்ளிப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    அப்போது, காவலர் ஒருவரை தள்ளிவிட்டு நரேஷ்குமார் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    தப்பியோடிய நரேஷ்குமாரை கைது செய்வதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், சிறைக்கு அழைத்துச் செல்லும் போது கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதியை கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

    BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!

    "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!

    தமிழ்நாடு
    “ரீல் லைப்... ரியல் லைப்...” -  மக்கள் ஹீரோவாக சி.எம். விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்...!

    “ரீல் லைப்... ரியல் லைப்...” - மக்கள் ஹீரோவாக சி.எம். விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்
    கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!

    கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே குட்நியூஸ்...!! - சென்னை ட்ராபிக் இனி பாதியாக குறையப்போகுது... டெல்லியில் இருந்து பறந்த வந்த உத்தரவு...!

    விடிந்ததுமே குட்நியூஸ்...!! - சென்னை ட்ராபிக் இனி பாதியாக குறையப்போகுது... டெல்லியில் இருந்து பறந்த வந்த உத்தரவு...!

    தமிழ்நாடு
    பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share