• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'பாசிசத்துக்கும்-பாயாசத்திற்கும் சண்டை..' இட்ஸ் வெரி ராங் ப்ரோ… திமுக- பாஜகவை வெளுத்தெடுத்த விஜய்..!

    இப்படிப்பட்ட மைண்ட் செட்டில் உள்ள பணையார்கள் எல்லாம் அரசியலை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.
    Author By Thiraviaraj Wed, 26 Feb 2025 13:06:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    its-very-wrong-bro-vijay-exposes-dmk-bjp

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

    அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், ''சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான்  பெரிதாக சாதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே. அப்படி இருக்கும்போது நமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். நமது கட்சி ஒன்றும் பண்ணையார்கள் கட்சி கிடையாது.

    BJP

     அந்த காலத்தில் பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள். இப்போது கொஞ்சம் உல்ட்டா. மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறி விடுகிறார்கள். மக்களுடைய நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சிகளைப் பற்றியோ,எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் பணம் பணம்... இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: தவெகவிற்கு வியூகம் அமைக்கப்போவதில்லை... விஜய் முன்பே பகிரங்கமாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்...! 

    எந்தெந்த ரூட்டில் எல்லாம்,எந்தெந்த வழிகள் எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்..? இப்படிப்பட்ட மைண்ட் செட்டில் உள்ள பணையார்கள் எல்லாம் அரசியலை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.

     BJP

    அதை ஜனநாயக முறைப்படி சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் 2026 தேர்தலை நாம் சந்திக்க போகிறோம். அந்த தேர்தலை சந்திப்பது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பூத் லெவல் ஏஜென்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் மற்ற பெரிய, பெரிய கட்சிகளுக்குத்தான் அந்த பூத் ஏஜெண்டுகள் ஸ்ட்ராங்காக இருப்பார்கள் என்று சொல்வார்கள். 69 ஆயிரம் பூத் ஏஜெண்டுகள் உள்ளன. எல்லாவற்றிலும் பூத் ஏஜெண்டுகள் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

     கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு என்று ஒன்றை நடத்த போகிறோம். அன்னைக்கு தெரியும், தமிழக வெற்றி கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது அல்ல. அன்னைக்கு தெரியும், தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் முதல் சக்தியாக, முதன்மை சக்தியாக, பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று அன்னைக்கு தெரியும். 

    BJP

    இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள். மும்மொழி கொள்கை. கல்விக்கான நிதியை வந்து நம்முடைய மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். எல்கேஜி- யுகேஜி பசங்க சண்டை போட்டுக் கொள்வார்களே... அதுபோல் இருக்கிறது. கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. வாங்க வேண்டியது இவர்களுடைய உரிமை. எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது? இவர்கள் இருவரும் அதாவது நம்ம பாசிசமும், நமது பாயசமும்...  அரசியல்  எனிமியும், கொள்கை எனிமையும்... இரண்டு பேரும் பேசி வைத்துக் கொண்டு செட்டிங் செய்து வைத்துக் கொண்டு மாற்றி, மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக் போட்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

    இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது..? அதாவது இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது மாதிரி அடித்துக் கொள்வார்களாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். மக்கள் நம்ப வேண்டுமாம். வாட் ப்ரோ... வெரி ராங் ப்ரோ. இதற்கு மத்தியில் நமது பசங்க உள்ளே புகுந்து விளையாட்டு கட்டிவிட்டு டக்கென்று என்று திரும்பி வந்து விடுகிறார்கள். டிவிகே ஃபார் டிஎன் என்று... யார் சார் நீங்கள் எல்லாம்..? எங்கே சார் இருக்கிறீர்கள்? ஸ்லீப்பர்சல்ஸ் மாதிரி... ஆகையால் இதையெல்லாம் மக்களுக்கு நாமே புரிய வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவர்களுக்கே தெரியும் இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று. நம்ம ஊரு சுயமரியாதை ஊர்.

    BJP

     நாம் எல்லோரையும் மதிப்போம். சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டு தரமாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்று கருத்து இல்லை. தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். உனக்கு என்ன மொழி வேணுமோ, எப்போ கற்றுக்கொள்ள வேண்டுமோ, எப்ப தோணுகிறதோ.. அப்போது கற்றுக் கொள்ளலாம். அதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட ஒரு உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராகவோ, மாநில அரசின் மொழி கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு வழியில் வலுக்கட்டாயமாக திணித்தால் அதையும் அரசியல் ரீதியாக திணித்தால் என்ன ஆகும்...? என அவர் எச்சரித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!

    மேலும் படிங்க
    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    தமிழ்நாடு
    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    அரசியல்
    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share