• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!

    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி அவர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Mar 2026 17:35:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Justice Sushrut Arvind Dharmadhikari Appointed as Chief Justice of Madras High Court.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி (Justice Sushrut Arvind Dharmadhikari) அவர்களை நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று (மார்ச் 5) ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உயர் நீதிமன்றம்

    1966-ல் பிறந்த இவர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பின்னர் 2016-ல் அங்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

    இதையும் படிங்க: எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம், கடந்த பிப்ரவரி 26-ம் தேதியன்று இவரது பெயரைப் பரிந்துரைத்திருந்தது.

    மத்தியப் பிரதேசத்தின் ராய்ப்பூரில் பிறந்த இவர், சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்றம் போன்ற ஒரு பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது, தமிழகத்தின் நீதித்துறை நிர்வாகத்தில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எதற்கு முன்னுரிமை? தவெக மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி!

    மேலும் படிங்க
    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    உலகம்
    இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

    இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

    இந்தியா
    தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

    தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    விட்ருவோமா? ட்விஸ்ட்..! ராஜ்யசபா எலெக்ஷனில் போட்டியிட ராமதாஸின் தனிச்செயலாளர் விருப்பமனு..!!

    விட்ருவோமா? ட்விஸ்ட்..! ராஜ்யசபா எலெக்ஷனில் போட்டியிட ராமதாஸின் தனிச்செயலாளர் விருப்பமனு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்...  தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்... தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    அரசியல்
    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share