• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 328 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 23 Feb 2026 17:36:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    K. Annamalai Slams DMK Govt Over Dismissal of 328 Anna University Professors.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டைத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளார். நிதிச் சுமையைக் காரணம் காட்டி ஆசிரியர்களை நீக்கிவிட்டு, அதே பல்கலைக்கழகத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியதாகக் கூறுவது மிகப்பெரிய நாடகம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 உதவிப் பேராசிரியர்களை, நிதி நிலைமையைக் காரணம் காட்டி கடந்த ஜனவரி 31 அன்று திமுக அரசு அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. ஆசிரியர்கள் இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கு வகுப்புகளே நடைபெறவில்லை. ஆனால், இன்று முதல் அகத்தேர்வுகள் (Internal Exams) தொடங்குகின்றன. வகுப்பே நடத்தாமல் மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்வது கல்வி முறைக்கே இழைக்கப்படும் அவமானம்" என அண்ணாமலை விமர்சித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகப் பணியில் இருப்பவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் எனத் தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவர்களை நிரந்தரம் செய்வதற்குப் பதிலாகப் பணிநீக்கம் செய்திருப்பது ஊழியர்களுக்குச் செய்த துரோகம் என அவர் சாடியுள்ளார்.

    அண்ணாபல்கலைக்கழகம்

    அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லை என்று கூறும் அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்கலைக்கழகத்தைத் தரம் உயர்த்த ₹1,380 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என அவர் எள்ளி நகையாடியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 45.44% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இது மாணவர்களின் கல்வியைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    பணிநீக்கம் செய்யப்பட்ட 328 பகுதிநேர ஆசிரியர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தி, மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

    மேலும் படிங்க
    விஜய்க்கு வலுக்கும் ஆதரவு.... தவெக-வுக்கு எம்ஜிஆர் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு!

    விஜய்க்கு வலுக்கும் ஆதரவு.... தவெக-வுக்கு எம்ஜிஆர் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு!

    தமிழ்நாடு
    ராஷ்டிரபதி பவனில் ராஜாஜி சிலை... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

    ராஷ்டிரபதி பவனில் ராஜாஜி சிலை... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

    இந்தியா
    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    தமிழ்நாடு
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share