• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் 
    Author By Amaravathi Wed, 29 Apr 2026 20:24:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kallazhagar-leaves-for-madurai-tomorrow-in-thangapallak

    மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கள்ளர் வேடமணிந்து கோவிலிலிருந்து புறப்பட்டார் சுந்தரராஜப்பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். 

    உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை 05.35 மணி முதல் 05.55 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 17ந் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழாவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக இன்று தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன்  அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லத்தில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக நாளை காலை மதுரை மூன்றுமாவடி சென்றடையும் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். 

    தொடர்ந்து நாளை மாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் இருந்து புறப்பட்டு வழிநெடுகிலும் உள்ள 495 மண்டப படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் 01ஆம் தேதி காலை சரியாக ஐந்து முப்பத்தி ஐந்து மணி முதல் 05.55மணிக்கு வைகை ஆற்றில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மண்டபத்தில்  எழுந்தருள்வார் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகரை வழி படுவர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபடியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர், இரண்டாம் தேதி மதியம் கோவிலில் இருந்து புறப்பாடகி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதையும் படிங்க: இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    அதனை தொடர்ந்து அன்று இரவு ராமராயர் மண்டபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும், 3ஆம் தேதி தல்லாகுளம் மன்னர் ராஜா சேதுபதி மண்டபடியில் பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுவதை தொடர்ந்து நாலாம் தேதி அதிகாலை மதுரையில் இருந்து மீண்டும் தன் இருப்பிடமான அழகர் கோவிலுக்கு புறப்படுவார். 4ஆம் தேதி இரவு அப்பன் திருப்பதி கிராமத்தில் தங்கும்  கள்ளழகர், ஐந்தாம் தேதி காலை புறப்பாடாகி 10 மணிக்கு தனது இருப்பிடமான அழகர் கோவிலை வந்தடைவார். அதனை தொடர்ந்து ஆறாம் தேதி உற்சவர் சாந்தி நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை ஒட்டி மாவட்ட காவல் துறை சார்பில் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இண்டியா டுடே எக்ஸிட் போல்: தமிழகத்தில் தவெக ஆட்சி! விஜய் முதல்வர் ஆவார் எனப் பரபரப்பு கணிப்பு!

    மேலும் படிங்க
    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    தமிழ்நாடு
    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    நமக்கு சமந்தா ரூட்டு தான் கரெக்ட்டு..!! கல்யாணம் முடிந்த கையுடன்.. கீர்த்தி சுரேஷ் வகுத்த வியூகம் மாஸ்.. சம்பள விஷயத்துல கறார்..!

    நமக்கு சமந்தா ரூட்டு தான் கரெக்ட்டு..!! கல்யாணம் முடிந்த கையுடன்.. கீர்த்தி சுரேஷ் வகுத்த வியூகம் மாஸ்.. சம்பள விஷயத்துல கறார்..!

    சினிமா
    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    உண்மையாகவே அரசியலுக்கு வந்துடுவாரோ..!! படித்த பள்ளிக்கு அன்புப் பரிசு கொடுத்த தனுஷ்.. அதுவும் கோடிகளில்..!

    உண்மையாகவே அரசியலுக்கு வந்துடுவாரோ..!! படித்த பள்ளிக்கு அன்புப் பரிசு கொடுத்த தனுஷ்.. அதுவும் கோடிகளில்..!

    சினிமா
    எனக்கு எடை குறையல.. ஆனால் வாழ்க்கை மாறிவிட்டது..! உடற்பயிற்சி பயணத்தை குறித்து பகிர்ந்த அஞ்சனா ரங்கன்..!

    எனக்கு எடை குறையல.. ஆனால் வாழ்க்கை மாறிவிட்டது..! உடற்பயிற்சி பயணத்தை குறித்து பகிர்ந்த அஞ்சனா ரங்கன்..!

    சினிமா

    செய்திகள்

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    தமிழ்நாடு
    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    தமிழ்நாடு
    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share