• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடுத்தடுத்து பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்... டாஸ்மாக் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தவெக அரசு...!

    காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 34 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 05 Sep 2026 09:48:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanchipuram 34 tasmac employees suspended

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி, கடந்த இரண்டு நாட்களாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிடைநீக்கம் செய்திருந்தது. அந்த வகையில், காஞ்சிபுரத்திலும் 10-க்கும் மேற்பட்டோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தால், பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும், அதேபோல் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கும் தனிநபர்களை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    மேலும், காலி மதுபாட்டில்களைச் சேமித்து வைக்க இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும், இதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை தாங்களே செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கடந்த இரண்டு நாட்களாக மூடி, டாஸ்மாக் ஊழியர்கள் மண்டல அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனர்.

    இந்த நிலையில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த இரண்டு நாட்களாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 34 டாஸ்மாக் ஊழியர்கள் மீது பணியிடைநீக்க நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: கொட்டிக் கொடுத்தும் பத்தலையா?... டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வசூல் வேட்டை படுஜோரு... அமைச்சர் விக்னேஷுக்கு புது தலைவலி...!

    மேலும் படிங்க
    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    காப்பாத்துங்க...! காப்பாத்துங்க...!! -  ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு... பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்...!

    காப்பாத்துங்க...! காப்பாத்துங்க...!! - ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு... பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! துலீப் டிராபி 2026 சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்!

    13 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! துலீப் டிராபி 2026 சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்!

    கிரிக்கெட்
    இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!! டெல்லி ஐகோர்ட்டில் பரபரப்பு மனு கோரிய சரிகமா..!

    இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!! டெல்லி ஐகோர்ட்டில் பரபரப்பு மனு கோரிய சரிகமா..!

    சினிமா
    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    காப்பாத்துங்க...! காப்பாத்துங்க...!! -  ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு... பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்...!

    காப்பாத்துங்க...! காப்பாத்துங்க...!! - ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு... பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    தமிழ்நாடு
    திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    குற்றம்
    மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share