• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெற்றி திட்டமா? விலை உயர்வுத் திட்டமா? CM BRO-வின் அதிரடி OFFER..!! கனிமொழி காட்டம்!!

    பொன்னி உள்ளிட்ட உயர் ரக அரிசி விலை மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது.
    Author By Shanthi M. Thu, 15 Oct 2026 15:21:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanimozhi-says-vetri-price-hike-scheme-cm-bro-makes-offer

    தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரிசி விலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பொன்னி உள்ளிட்ட உயர்தர அரிசி வகைகளின் விலை ஒரு மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. 

    முன்பு கிலோவுக்கு ரூ.52-க்கு விற்பனையான புழுங்கல் பொன்னி அரிசி தற்போது ரூ.75 வரை விற்கப்படுகிறது. 26 கிலோ பாஸ்மதி அரிசி பை ரூ.3,300-லிருந்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளது. டீலக்ஸ் பொன்னி, வெள்ளை பொன்னி, இட்லி அரிசி போன்றவற்றின் மூட்டை விலையும் குறிப்பிடத்தக்க அளவு ஏறி உள்ளது.

    இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் மாதாந்திர செலவை பெருமளவில் பாதித்துள்ளது. வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் பருவமழை பொய்த்தல், அண்டை மாநிலங்களிலிருந்து வரத்து குறைவு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றை காரணங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர். சிலர் ஜிஎஸ்டி விதிப்பு மற்றும் நகர்ப்புற தேவை அதிகரிப்பையும் கூறுகின்றனர். தீபாவளிக்கு முன் மேலும் உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைகள் வருகின்றன.

    இதையும் படிங்க: அரிசி விலை உயர்வை ஒப்புக்கொண்ட அமைச்சர்! விலை ஏற்றத்திற்குப் பின்னால் என்ன காரணம்? வெளியான விளக்கம்!

    kanimozhi mp

    இந்த நிலையை சுட்டிக்காட்டி திமுக எம்பி கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “வெற்றி விலை உயர்வுத் திட்டம் – சிஎம் ப்ரோ-வின் அதிரடி ஆஃபர்: புழுங்கல் பொன்னி அரிசி ரூ.75”. ரூ.52-க்கு விற்கப்பட்ட கிலோ அரிசியின் விலை தற்போது ரூ.75-க்கு விற்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பின் கோரிக்கையாக உள்ளது.

    இதையும் படிங்க: தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    மேலும் படிங்க
    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்!

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்: சென்னை, திருச்சி, மானாமதுரை இடையே தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்: சென்னை, திருச்சி, மானாமதுரை இடையே தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நவ.12 முதல் வாய்ப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நவ.12 முதல் வாய்ப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமா? அமைச்சருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

    மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமா? அமைச்சருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

    அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share