• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டையே கொதிக்க வைத்த என்கவுண்டர்..! பறிபோன தமிழர்கள் உயிர்..!! சிஐடிக்கு வழக்கு மாற்றம்..!!

    கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 25 Aug 2026 15:45:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka encounter CID

    கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் வட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலையில் மூன்று தமிழ் பேசும் நபர்கள் வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபாஸ்டியன் டேவிட் குமார் ஆகியோர். இவர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

    வனத்துறை தரப்பில் கூறப்பட்ட கதையின்படி, இவர்கள் மான்களை வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதிகாரிகள் அவர்களைத் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டு தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் இந்த விளக்கத்தை முழுமையாக நிராகரித்தனர். இவர்கள் கால்நடைகளைத் தேடிச் சென்றதாகவும், எந்தவித ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்றும் கூறினர். சம்பவத்திற்குப் பிறகு உள்ளூரில் போராட்டங்கள் வெடித்தன. சாலை மறியல்கள் நடைபெற்றன.

    CID

    உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்குக் கொடுக்காமல் குடும்பத்தினர் சில நாட்கள் தடுத்து வைத்திருந்தனர்.பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வெளியான பிறகு நிலைமை மேலும் சிக்கலானது. அறிக்கைகளின்படி மூவரும் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டதாகத் தெரிகிறது. விலா எலும்புகள் முறிந்திருந்தன. உடலில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் இருந்தன. ஒருவரின் மார்புப் பகுதியில் எரிந்த தடயங்கள் இருந்தன. இது தற்காப்புச் சூடு என்ற வனத்துறையின் வாதத்துக்கு முரணாக அமைந்தது. சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நான்காவது நபர் ஒருவர் காயங்களுடன் தப்பினார். அவரது வாக்குமூலமும் வனத்துறை கதையை மறுக்கும் வகையில் இருந்ததாகத் தெரிகிறது.இந்தச் சம்பவம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. பல்வேறு கட்சிகள் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்தன.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் முடிந்த SIR பணிகள்..! ஒரு கோடி பேர் நீக்கம்..!! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. கர்நாடக அரசு முதலில் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்துவதாக அறிவித்தது. பின்னர் நிலைமை மாறியது. பிரேதப் பரிசோதனை முடிவுகளும் பொதுமக்கள் எதிர்ப்பும் காரணமாக கர்நாடக போலீஸ் துறை இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றியுள்ளது. ஹானூர், ராமபுரா மற்றும் கொள்ளேகாலா போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொடர்புடைய வழக்குகள் அனைத்தும் சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன. வன அதிகாரிகள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிஐடி விசாரணை தொடங்கியுள்ள இந்த நிலையில், உண்மை வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதையும் படிங்க: கர்நாடகாவை மிரட்டும் பன்றி காய்ச்சல்..! பீதியில் மக்கள்..! சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    “நலமும், வளமும் நிறைந்திடட்டும்...” - இஸ்லாமிய மக்களுக்கு சி.எம்.விஜய் மிலாது நபி வாழ்த்துகள்...!

    “நலமும், வளமும் நிறைந்திடட்டும்...” - இஸ்லாமிய மக்களுக்கு சி.எம்.விஜய் மிலாது நபி வாழ்த்துகள்...!

    தமிழ்நாடு
    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (26-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் கலந்த நாளாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (26-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் கலந்த நாளாக அமையும்..!!

    ஜோதிடம்
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    “நலமும், வளமும் நிறைந்திடட்டும்...” - இஸ்லாமிய மக்களுக்கு சி.எம்.விஜய் மிலாது நபி வாழ்த்துகள்...!

    “நலமும், வளமும் நிறைந்திடட்டும்...” - இஸ்லாமிய மக்களுக்கு சி.எம்.விஜய் மிலாது நபி வாழ்த்துகள்...!

    தமிழ்நாடு
    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share