• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கரூர் பெருந்துயரம்"..! மீண்டும் விசாரணையை முடுக்கிய சிபிஐ..! களமிறங்கிய அதிகாரிகள்..!!

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.
    Author By Nila Thu, 11 Jun 2026 11:54:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur cbi

    2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ந்த சோக சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளின் பற்றாக்குறை, அரசியல் பொறுப்பு உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியது. 

    சம்பவம் நடைபெற்ற உடனேயே உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இருப்பினும், இந்த விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்து கேள்விகள் எழுந்தன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுயாதீனமான விசாரணையைக் கோரினர்.

    CBI

    இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் 2025 அக்டோபர் மாதம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. மேலும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதன்மூலம் விசாரணை மிகவும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதையும் படிங்க: கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

    சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கினர். வீடியோ ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான விசாரணை இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சமன் அனுப்பப்பட்டு தொடர்விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: கரூர் பாஜக அலுவலகம் முன்பு முன்னாள் பெண் நிர்வாகி கதறல்... கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு... காரணம் என்ன?

    மேலும் படிங்க
    சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை... இப்போது இளம் ஹீரோவிடம் சென்றதா..? ‘மதராசி’க்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் திட்டத்தில் பரபரப்பு..!

    சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை... இப்போது இளம் ஹீரோவிடம் சென்றதா..? ‘மதராசி’க்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் திட்டத்தில் பரபரப்பு..!

    சினிமா
    குறுவை சாகுபடிக்கு சிக்கல்..! நாளை மேட்டூர் அணை திறப்பு கிடையாது..! முக்கிய அறிவிப்பு..!!

    குறுவை சாகுபடிக்கு சிக்கல்..! நாளை மேட்டூர் அணை திறப்பு கிடையாது..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!

    வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!

    இந்தியா
    FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

    FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

    கால்பந்து
    பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!

    பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...”  - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!

    “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...” - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!

    அரசியல்

    செய்திகள்

    "கயத்தாறு ஆணவக் கொலை"..! "சாதிக்காக இப்படியா..? கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share