• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது.
    Author By Nila Mon, 27 Jul 2026 17:29:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur stamped government job

    கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பின்னணியில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, நிதியுதவி உள்ளிட்ட உதவிகளுடன், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க முடிவு செய்தது. 

    இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முக்கிய மனுதாரர்களில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் அடங்குவர். மனுக்களில், அரசு வேலை வழங்குவது அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 16 வது பிரிவுகளுக்கு எதிரானது என்றும், TNPSC மூலம் போட்டித் தேர்வு முறையை மீறுவது என்றும், எந்த சீரான கொள்கை அல்லது அரசாணை இல்லாமல் இத்தகைய நியமனம் செய்வது தவறு என்றும் வாதிடப்பட்டது.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இத்தகைய நடவடிக்கை விசாரணையை பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. TNPSC வாயிலாக வேலை தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உரிமைகளை பாதிக்கும் என்பதும் எதிர்ப்பின் முக்கிய காரணமாக இருந்தது. 2026 ஜூலை 10 அன்று மதுரை உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. அன்று மாலை கரூரில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. “கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு? அவர்களுக்கு பொருளாதார உதவி தேவைதானே?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

    இதையும் படிங்க: நடிக்குறாங்க... DMK ஆல்ஃபா கொரோனா... TVK பீட்டா கொரோனா..! இன்பதுரை விளாசல்..!!

    Kuuttannerisal

    எனினும், இடைக்கால உத்தரவாக, பணி நியமனங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்றும், நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டவை என்றும் தெரிவித்திருந்தனர்.  கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசின் கொள்கை முடிவுப்படி அரசு பணி வழங்கியதாக விளக்கம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    ஏன் சுய தொழில் முனைவராக மாற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது. திறன் வளர்பு பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். சமீபத்தில் முதல்வர் விஜய் அரசு பணிக்கான ஆணைகளை வழங்கி இருந்த நிலையில் தற்போது அதனை நீதிமன்றம் ரத்து செய்து இருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எப்படியும் சாதாரண பணி அல்ல என்றும் அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணி தான் என்றும் தெரிவித்து உள்ளனர். 

    இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? இல்ல புரளியா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!

    மேலும் படிங்க
    கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!

    கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் பதில்!

    காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் பதில்!

    இந்தியா
    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share