• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!

    கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வர மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது..
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 09:18:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kattadi Road reopen

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக கல்லட்டி மலை பாதை உள்ளது. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலை மிகவும் அபாயகரமான சாலை என்பதாலும் அதிக விபத்துக்கள் ஏற்பட்டதாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உதகையில் இருந்து வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் கல்லட்டி மலைபாதை வழியாக மசினகுடி, முதுமலை செல்ல தடைவிதிக்கபட்டுள்ளது. 

    ஆனால் கர்நாடக, கேரளா உள்பட பல்வேறு வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் கல்லட்டி மலை பாதை வழியாக உதகைக்கு வர அனுமதிக்கபட்டு வந்தன. இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் அதிக வாகனங்கள் உதகையை நோக்கி வருவதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அதனால் வனவிலங்குகள் பாதிக்கபடுவதாக கூறி  சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்கள் உதகையை நோக்கி வரவும் தடை விதித்தது.

    இதனால் கர்நாடக, கேரளா வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் அனைத்தும் கூடலூர் வழியாக சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் சுற்றி உதகைக்கு வந்தன. இதனால்  கூடலூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் முதுமலை புலிகள் காப்பகத்தினுள் அமைந்துள்ள  கக்கநல்லா -  தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையாக சென்றதால் வனவிலங்குகள் சாலையை கடக்க முடியாத நிலையில் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    வெளியூர் வாகனங்கள் கல்லட்டி மலை பாதையில் அனுமதிக்காததால் மசினகுடி சுற்றுவட்டார பகுதி மக்களின் சுற்றுலா தொழில் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி  ஜூன் மாதத்தில் மசினகுடி பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தினர். 

     அதனைதொடர்ந்து ஜூன் மாதம் இறுதியில் வெளியூர் வாகனங்ளும் கல்லட்டி மலை பாதையில் உதகைக்கு வர அனுமதிக்கபட்டன. ஆனால் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் மீண்டும் கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 

     இதனால் மசினகுடி பகுதி மக்கள் மீண்டும் பாதிக்கப்பட்டவுடன் கூடலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அது குறித்து மசினகுடி பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டதை அடுத்து இன்று மதியத்திற்கு பிறகு கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் உதகைக்கு  செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது .

    இதனால் முதுமலை - மசினகுடி - கல்லட்டி  மலைபாதையில் வெளியூர் வாகனங்கள் வழக்கம் போல வர தொடங்கி உள்ளது.  முதுமலையிலிருந்து மசினகுடி - கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு 37 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால் வெளியூர் வாகனங்கள் குறைந்த நேரத்தில் உதகையை வந்தடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இன்று முதல் உதகைக்கு செல்ல தடை.. சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ஷாக்.. வனத்துறை அதிரடி..!

    மேலும் படிங்க
    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    உலகம்
    என்ன..? பிக்பாஸ் 10-ல பாண்டியன் ஸ்டோர்ஸ் அலை வீசுதே..!! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் கொடுக்குறாங்களே..!

    என்ன..? பிக்பாஸ் 10-ல பாண்டியன் ஸ்டோர்ஸ் அலை வீசுதே..!! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் கொடுக்குறாங்களே..!

    சினிமா
    "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    அரசியல்
    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    தமிழ்நாடு
    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    உலகம்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    அரசியல்
    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    தமிழ்நாடு

    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    தமிழ்நாடு
    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    சென்னையின் முக்கிய இடங்களில் இனி இலவச Internet..! எங்கெங்கே தெரியுமா..?

    சென்னையின் முக்கிய இடங்களில் இனி இலவச Internet..! எங்கெங்கே தெரியுமா..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share